Browsing: விளையாட்டு

இலவச டிக்கெட் விவகாரத்தால் ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்! | IPL Final venue change Bengaluru Ahmedabad

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலான இலவச டிக்கெட்டுகள் கோரப்பட்டதாலும், பெங்களூரு மைதானத்தின் குறைந்த கொள்ளளவு காரணமாகவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால், மே 31 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி, 1.30 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி…

பஞ்சாப் கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் காலமானார்: விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல் | Punjab Cricketer Amanpreet Singh Gill Passes Away: Virat Kohli, Yuvraj Singh Express Condolences

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது மறைவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமன்பிரீத் சிங் கில் ஒரு திறமையான வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். 2006 முதல் 2008 வரை பஞ்சாப் அணிக்காக 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை…

பேட் கம்மின்ஸுக்கு ரூ.100 கோடி ஒப்பந்தம்! டெஸ்ட் கிரிக்கெட்டே பிரதானம் | Pat Cummins Cricket Australia huge contract

முன்னதாக, ஒரு ஐபிஎல் அணி, கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, தங்களது உலகளாவிய டி20 லீக் அணிகளுக்காக விளையாட முன்வந்தால், அவருக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை வழங்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியானது. இத்தகைய சூழலில்தான், தங்கள் கேப்டனை தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் ஆல்சாப் கூறுகையில், “நிச்சயமாக, ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்கள் நீண்ட…

“கானொல்லி ஓர் அற்புதமான வீரர்!” -ஸ்ரேயாஸ் ஐயர் |”Connolly is a magnificent player!” — Shreyas Iyer

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், “இலக்கு சற்று அதிகமாகவே இருந்தது. தொடக்கத்திலேயே நாங்கள் பல கேட்சுகளைக் கோட்டை விட்டோம். ஒருவேளை அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 30 முதல் 40 ரன்கள் வரை தடுத்திருக்கலாம். ஆட்டம் செல்லச் செல்ல விக்கெட் மெதுவாகத் தொடங்கியது. கட்டர் பந்துகள் ஓரளவுக்குக் கைகொடுத்தன. ஆனால், ஃபீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என ஓர் அணியாக நாங்கள் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம். அதே சமயம்,…

சஞ்சு சாம்சன் தன்னை சஞ்சு சாம்பியன் என நிரூபிக்க டெல்லியிலும் விசில் போட்டிருக்கிறது சிஎஸ்கே!| DC vs CSK match report ipl 2026

ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக் கோட்டை சிஎஸ்கேவினைத் தொட வைத்துள்ளது.நடப்பு சீசனில் ஏற்கனவே ரிசப் பண்ட் மற்றும் ரஹானேவின் கேப்டன்ஷிகள் சில சந்தர்ப்பங்களில் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸின் அணித்தலைவராக அக்ஸர் படேல் எடுக்கும் சில முடிவுகளும் அதே தட்டில் அவரை நிறுத்திப் பார்க்கின்றன. அக்சர் படேல்களத்தை எதிரிக்குக்…

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" – கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென்னை அணி. இப்போட்டியில் 87 ரன்கள் எடுத்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “ஆரம்பத்தில் சில தோல்விகள் ஏற்பட்டாலும், நானும் பயிற்சியாளர்…

Lakshmi Mittal and Poonawalla to Acquire Rajasthan Royals IPL Cricket Team for ₹15,660 Crore-ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை ரூ.15660 கோடிக்கு வாங்கும் லட்சுமி மித்தல், பூனாவாலா

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடிவு செய்திருந்தார். அந்த அணியை வாங்க பலரும் ராஜஸ்தான் அணி உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். லட்சுமி மித்தல், அதார் பூனாவாலா, மற்றும் கல் சொமானி-ரோம் வால்டன் ஆகியோர் இணைந்து அணியை வாங்க போட்டி போட்டனர். கல் சொமானி-ரோம் வால்டன் பல்வேறு சட்ட சிக்கல் காரணமாக…

“நான் நல்ல ஃபார்மிலும் தன்னம்பிக்கையுடனுமே இருந்தேன்”- ருதுராஜ் | “I was in good form and full of confidence” – Ruturaj

டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும். நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள். சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால்…

CSK Vs MI: மும்பையை எலிமினேட் செய்த சென்னை! – சேப்பாக்க சம்பவத்தில் என்னென்ன நடந்தன?

நடப்பு சீசனில் மொத்தமே நான்கு வெற்றிகளை சிஎஸ்கே பதிவேற்றியுள்ளது, அதில் இரண்டு மும்பைக்கு எதிராக வந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது…”உடைத்த உண்டியலில் கிடைத்தது வரை லாபம்” என மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடினாலே இரு புள்ளிகள் உறுதி என்ற மனப்போக்கோடுதான் பல அணிகளும் அவர்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் மும்பை தனது அவுட்டேடெட் வெர்ஷனோடுதான் இந்த சீசன் முழுவதுமே ஆடிவருகிறது. “மும்பை எக்ஸ்பிரஸா அல்லது மும்பை சர்க்கஸா?” எனுமளவு பிளேயிங் லெவனை இறுதி செய்வது தொடங்கி, கேம் பிளான் வரை…

“இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்கு சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன்” – ஹர்திக் | “I don’t think this series has been favorable for us at all,” said Hardik.

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அவர்கள் எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என…

1 2 3 449