“இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்கு சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன்” – ஹர்திக் | “I don’t think this series has been favorable for us at all,” said Hardik.

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டி மட்டுமல்ல, இந்தத் தொடர் முழுவதுமே எங்களுக்குச் சாதகமாக இல்லை என்று நினைக்கிறேன்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அவர்கள் எங்களை விட சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் நாங்கள் 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என நினைத்தோம்.

ஆனால் 10 ஓவர்களுக்குப் பின் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com