Browsing: செய்திகள்

இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீஸ்: ஸ்பைடர் மேன், கட்டா குஸ்தி 2, நூறு சாமி | What to Watch in Theatres & OTT This Week: Spider-Man, Pluto & More

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider Man: Brand New Day)டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜான் பெர்ன்தால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, மார்வெலின் 38-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.புளூட்டோ (Pluto – மலையாளம்)ஆதித்யன் சந்திரசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் நீரஜ் மாதவ், அல்தாப் சலீம், அஜு வர்கீஸ், ஆர்ஷா பைஜு உள்ளிட்டோர்…

பாகிஸ்தானிலும் உருவான கரப்பான் பூச்சி கட்சி – இளைஞர்கள் பற்றி உள்துறை அமைச்சர் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் நாட்டின் ஆட்சி முறை குறித்து உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளார்.பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றிய மொஹ்சின் நக்வி, தற்போதைய ஆட்சி முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அடிப்படையிலேயே திறமையற்றதாக இருப்பதாகவும் கூறினார்.இதே கூட்டத்தின்போது நக்வி கரப்பான் பூச்சிகள் குறித்தும் குறிப்பிட்டுப் பேசிய அவர், “நம் இளைஞர்களுக்கு அவர்கள்…

Gen Z: "இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்" – விமர்சனங்களுக்கு கங்கனா ரனாவத் பதில்

நடிகையும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், சமீபத்தில் Gen z இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பேசிய சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தன. இதனைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், ‘கங்கனா’ திரைப்படங்களில் நடித்த சில கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டெல்லி போராட்டம் இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் கங்கனா பதில் கொடுத்திருக்கிறார். அதில்,…

காவிரி: தமிழக முதல்வர் விஜயிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்துவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபிரசுரிக்கப்பட்டது 31 ஜூலை 2026புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காவிரி நதிநீர் பிரச்னை, மேகேதாட்டில் புதிய அணை கட்டும் விவகாரம் ஆகியவை தொடர்பாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியானது.இதற்கிடையே, தற்போது கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், விஜய் இப்போது நிலவும் சூழலில் வருவதற்குப் பதிலாக, நிலைமை சுமூகமானதாக மாறிய பிறகு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு காவிரியில்…

திருப்பூர்: விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம்; வீதியில் இறங்கிய விவசாயிகள்!

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து தேவனஹொந்தி வரை 340 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. முத்தூரில் இருந்து தேவனஹொந்தி வரையிலான பகுதிகள் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்கப்படும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீ தொலைவிற்கு மட்டும் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விபத்து அபாயம் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு…

24 மணிநேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைந்தது எப்படி? நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செயுட்டாவுக்குள் சுமார் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.வியாழக்கிழமையன்று ஆயிரக்கணக்கானோர் நீந்தி நகருக்குள் நுழைவதைக் காட்டும் காணொளிகளும் படங்களும் வெளியாகின. இரவிலும் இவ்வாறு மக்கள் ஊடுருவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சமீபத்திய நாட்களில் இந்தப் பகுதிக்கு வர முயன்றபோது குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.செயுட்டா அல்லது ஸ்பெயினின் மற்றொரு வட ஆப்பிரிக்க பகுதியான மெலிலாவை அடைய முயன்றபோது கடலில்…

மெட்டா இந்தியா தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்கு: என்ன காரணம்?|Meta India Chief Booked: Hyderabad Police Take Action

ஐதராபாத்தில் மெட்டாவின் இந்திய தலைவர் அருண் ஶ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன்? சில நாள்களுக்கு முன்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் அனைவரும் அறிந்ததே. இந்தப் போராட்டத்தின் போது, பலரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இந்திய பிரதமர் மோடியை விமர்சித்து, கேலி, கிண்டல் செய்து வீடியோக்கள் பதிவு செய்திருந்தனர்.அடுத்து என்ன? இந்த வழக்குப் பதிவையடுத்து, மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (META.O) நிறுவனத்திற்கு ஐதராபாத் போலீஸார் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். பேஸ்புக்…

நீட்: தமிழ்நாட்டில் போராடிய இளைஞர்கள் இன்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன?

‘போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டும்” என்கிறார், இந்திய மாணவர் சங்கத்தின மாநில தலைவர் மிருதுளா. Source link

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" – சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், “எனது ரசிகர்கள் மற்றும் என்னைப் பிடிக்காதவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களை வெறுப்பதிலும், இணையத்தில் ட்ரோல் செய்வதிலும் நேரத்தை வீணடிக்காதீர்கள். Allu Arjun Fans Meetஅவர்களிடம் உங்கள் நேரத்தை 1% கூட வீணாக்கக் கூடாது. உங்களிடம் ரூ.100 இருந்தால், பிடிக்காத பொருளுக்குச் செலவழிப்பீர்களா? மாட்டீர்கள்…

வந்தே மாதரம் மசோதா என்றால் என்ன? பாடலை அவமதித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Sansadபடக்குறிப்பு, திமுக எம்பி கனிமொழிபிரசுரிக்கப்பட்டது 30 ஜூலை 2026, 16:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக…

1 2 3 528