Daily Archives: July 31, 2026

வந்தே மாதரம் மசோதா என்றால் என்ன? பாடலை அவமதித்தால் என்ன தண்டனை?

பட மூலாதாரம், Sansadபடக்குறிப்பு, திமுக எம்பி கனிமொழிபிரசுரிக்கப்பட்டது 30 ஜூலை 2026, 16:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக…