‘முதல்வர் விஜய் முன்வைத்த ‘மெகா’ ப்ளான்; புகழ்ந்து தள்ளிய வைகோ; சங்கடத்தில் சிறுத்தைகள்! – தோழமை கட்சிகள் கூட்டத்தில் என்ன நடந்தது? |CM Vijay Unveils Mega Strategy; Vaiko Applauds, VCK Faces Dilemma
அந்த கூட்டணி வருகிற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றிலும் ஒன்றாக இருந்து நீண்ட காலத்துக்கான கூட்டணியாக இது இருக்க வேண்டும். கூட்டணிக்கான பெயரை கூடிப் பேசி முடிவெடுப்போம். என் மனதில் ஒரு பெயர் இருக்கிறது. நீங்களும் உங்களின் பரிந்துரைகளை சொல்லுங்கள். கூடி முடிவெடுப்போம்’ என சுருக்கமாக தனது மெகா ப்ளானை முன்வைத்திருக்கிறார். மேலும், தலைவர்கள் மத்தியில் மட்டுமே இந்த கூட்டணியென்று இருக்கக்கூடாது, களத்தில் தொண்டர்களும் கைகோர்த்து வேலை செய்ய வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் இந்த தோழமை கட்சி…









