செளதி இரானுடன் போரை விரும்பாவிட்டாலும் 10 மடங்கு விலையில் டிரோன் வாங்குவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1990 வளைகுடாப் போரின்போது குவைத் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த செளதி வீரர்கள் (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது 16 ஜூலை 2026புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்கடந்த மாதம் தைவானில் இருந்து டிரோன்களை அதிக அளவில் வாங்கிய நாடாக செளதி அரேபியா உருவெடுத்துள்ளது.அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, செளதி அரேபியா சாதனை அளவில் டிரோன்களை வாங்கியதுடன், பிற நாடுகளை விட ஒவ்வொரு டிரோனுக்கும் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலையும்…









