Daily Archives: July 16, 2026

கோவையில் மாநகராட்சியில் 54 பேர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர்.நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள 54 பேர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள் என்பதால் தமிழக அரசே தங்களுக்கு நிவாரணம் அளிக்க…

பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல், பிசியோதெரபி மட்டும் போதுமா? | Knee tear due to falling from a bike – is physiotherapy alone enough?

ஏசிஎல் மறுசீரமைப்பு என்று வரும்போது, “இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா?’ என்றே பலரும் கேட்கிறார்கள். 50 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் அவசியம். காரில் இருக்கும் சீட் பெல்ட் (Seat belt) போன்றதுதான் நம் முழங்காலில் உள்ள இந்த ஏசிஎல் ஜவ்வு. நீங்கள் நெடுஞ்சாலையில் (Highway) 100 கி.மீ வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சீட் பெல்ட் அணியாமல் திடீரென பிரேக் போட்டால் உங்களுக்கு என்ன ஆகுமோ, அதே போன்ற ஒரு நிலைதான் ஏசிஎல் ஜவ்வு இல்லாத முழங்காலுக்கும்…

“அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை;வன்னிய மக்களை வைத்து பிழைப்பு.!”- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்| pmk ex mla arul about anbumani

“பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்”- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார். சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் “எப்போதும் எனக்கு ராமதாஸ்தான் கடவுள். நேற்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ராமதாஸ்தான் எனக்கு கடவுள். 6 முறை வாய்ப்பு தந்து 7ஆம் முறை எம்எல்ஏ ஆக்கியவர் ராமதாஸ்.…

`விம்பிள்டன் டவல் திருடி’ யார் தெரியுமா? | Wimbledon towel thief

விம்பிள்டன் டவல்கள் சாதாரணமானவை அல்ல. இதன் உருவாக்கத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஒரு விம்பிள்டன் டவலை வடிவமைத்து தயாரிக்கும் பணி, போட்டி தொடங்குவதற்கு சுமார் 18 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நிறங்கள் மற்றும் டிசைன்களை முடிவு செய்த பிறகு, ஒரு டவலை முழுமையாக உற்பத்தி செய்து முடிக்க சுமார் 7 நாட்கள் ஆகிறது. இந்த ஆண்டுக்கான டவல்கள், விம்பிள்டனின் பாரம்பரிய பச்சை மற்றும் ஊதா நிறங்களில் (Purple and Green) நெசவு செய்யப்பட்டுள்ளன. மேலும், விம்பிள்டனின் புகழ்பெற்ற…

இன்கா மண்டையோடு: பண்டைய கால அறுவை சிகிச்சைக்கான ஆதாரமா? அல்லது மூடப்பழக்கமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், டாலியா வென்ச்சுராபதவி, பிபிசி நியூஸ் முண்டோபிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த 1864ஆம் ஆண்டில், எஃப்ரைம் ஜார்ஜ் ஸ்குயர் என்ற அமெரிக்கர் முற்றிலும் எதிர்பாராத ஓர் அனுபவத்தை எதிர்கொண்டார்.பல விஞ்ஞானிகளால் சாத்தியமற்றதெனக் கருதப்பட்ட ஒரு விஷயத்துக்கான, அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்ட ‘பண்டைய நரம்பியல் அறுவை சிகிச்சை’ (அல்லது மூளை அறுவை சிகிச்சை) குறித்த தெளிவான, மறுக்க முடியாத ஆதாரத்தை அவர் கண்டறிந்தார்.ஆச்சர்யம் தரும்…

fifa 2026 Argentina To World Cup Final கடைசி நிமிடம் வரை திக் திக் : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இங்கிலாந்து வெற்றியின் பாதையை நோக்கி களமிறங்கியது. ஆனால் அவர்களின் நோக்கத்தை அர்ஜெண்டினா தவிடு பொடியாக்கியது.ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த கோல்களும் இல்லாத நிலையில், இரு அணிகளும் இரண்டாம் பாதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர். இங்கிலாந்து அணியின் கார்டன், ஆட்டத்தின் சமநிலையை உடைத்தார். 55-வது நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் மிகத்…

Ananda Vikatan – 22 July 2026 – என் மேல பழியைத் தூக்கிப் போடுறாங்க..! கார்ட்டூன்

Loading recommendations…இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். Source link

கூடங்குளம் அணு உலை ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?

பட மூலாதாரம், Pallava Bagla/Getty Imagesபடக்குறிப்பு, கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு உலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து கசிந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அந்நிறுவனம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.என்ன…