Author Admin

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா நகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை இயக்கவிடாமல் தடுத்து வந்தனர். இதனால் அண்ணாநகர் பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது…

வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது.காணொளி: வாங்சுக் பலவந்தமாக அகற்றப்பட்ட பின் டெல்லி ஜந்தர் மந்தரின் சூழல் எப்படி இருக்கிறது?பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21வது நாளை எட்டியுள்ளது.இந்தநிலையில் அதிகாலை ஜந்தர் மந்தரில் இருந்து…

“தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டுகிறது பாஜக”- கார்த்தி சிதம்பரம்| congress mp karti chidambaram about dmk and bjp

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. “தொகுதி மறுவரையறையை ஒத்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம். பாஜக – திமுக2029-லேயே தேர்தல் வந்துவிடும். நீங்கள் 5 வருடம் காத்திருக்க வேண்டாம்’ என்று சொல்லி பாஜக திமுகவிற்கு ஆசைக்காட்டுகிறது. ஆனால் திமுக அந்தப் பாதையில் சென்றால் இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக…

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர் | Is Rohit Sharma retiring after the match against England? bcci Secretary clarifies

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச்சியையும், பிசிசிஐ மீது விவாதத்தையும் ஏற்படுத்திய நிலையில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். ரோஹித் சர்மா இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், “ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான…

நாய்கள் திடீரென ஆக்ரோஷமாக தாக்க வருவது ஏன்? எளிய தற்காப்பு வழிகள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்தெருநாய்கள் வழிப்போக்கர்களைப் பார்த்துக் குரைப்பது, இருசக்கர வாகனங்களைத் துரத்துவது, நடந்து செல்வோரை திடீரெனத் தாக்குவது குறித்து இந்தியா முழுவதுமே பரவலாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.அதிகாரபூர்வ கண்காணிப்புத் தரவுகள், இந்தப் பிரச்னை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 2022இல் 21,89,909, 2023இல் 30,52,521, 2024இல் 37,15,713 என்கிற அளவில் நாய்க்கடி…

"தினசரி 1 லட்சம் பேர் சாப்பிடுறாங்க" – முதல்வரின் உத்தரவால் வளர்ச்சியடைந்ததா அம்மா உணவகங்கள்?

தவெக அரசு அமைந்த பிறகு அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு பயனாளர்களின் எண்ணிக்கையும் வருவாயும் அதிகரித்திருப்பதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது.CM Vijayசென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ”சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள், பாரம் தூக்குபவர்கள் எனக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் சென்னைக்குப் பணி நிமித்தமாக வந்து செல்பவர்கள் பயன் பெறும்…

100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா – விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல விஞ்ஞானிகளின் ராஜினாமாவை, இஸ்ரோவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகப் பலரும் கருதுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காகபிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்நாட்டின் பல்வேறு துறைகளில் புதிய மைல்கற்களைப் படைத்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாக்கம், தற்போது இந்தியாவின் பெருமைமிகு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவையும் உலுக்கியுள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 முதல் 120 இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தனியார்…

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ – ஜூவி ஆக்‌ஷன் ஸ்டோரி… மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி! | road connectivity for alleri soon – junior vikatan action story – collector assures tribal residents

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட்டுவழி மண்பாதையில் பயணிக்க வேண்டும். அல்லேரியைத் தாண்டிலும், ஆங்காங்கே மலை இடுக்குகளில் சுருட்டியன்கொல்லை, அத்திமரத்துக்கொல்லை, ஆட்டுக்கொந்தாரை, பலாமரத்துக்கொல்லை, நெல்லிமரத்துக்கொல்லை, அவுசேரி ஓடை, கரப்பனான்கொல்லை, ஜடையன்கொல்லை, ஏரிக்கொல்லை, பங்களாகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 12-க்கும் மேற்பட்ட சிறு சிறு குக்கிராமங்களும் இருக்கின்றன. இங்கெல்லாம், இரண்டாயிரத்துக்கு அதிகமான…

தவெக எம்எல்ஏ-வின் ‘பேரம்’ புகார் தொடர்பாக தொலைக்காட்சி நெறியாளரிடம் போலீஸ் விசாரணை – பின்னணி என்ன?

பட மூலாதாரம், VijayanRamalingam/Facebookகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்தவெக எம்எல்ஏ-விடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பதிவான வழக்கில் கைதான நபருடன் தொடர்பில் இருந்ததாக, தொலைக்காட்சி நெறியாளரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.நெறியாளரை காவல்துறை அலைக்கழித்ததாகக் கூறி பத்திரிகையாளர் சங்கங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.’35 கோடி ரூபாய் தருவதாக பேரம்’தவெக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த 29ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.அதில், சில…

திருவான்மியூர் – உத்தண்டி ECR உயர்மட்ட சாலை திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு!| Thiruvanmiyur–Uthandi ECR Elevated Road: Panel Formed to Cut Project Cost

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திட்டமிடப்பட்டுள்ள திருவான்மியூர்–உத்தண்டி உயர்மட்ட சாலை (Elevated Corridor) திட்டத்தின் செலவினை குறைக்கும் நோக்கில் தொழில்நுட்ப குழு அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மொத்தம் 13.3 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்ட சாலை திட்டத்தின் ஆரம்ப மதிப்பு சுமார் ₹2,100 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது அந்த செலவை ₹1,500 கோடி அளவுக்கு குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு…

1 2 3 1,544