மதுரை: சீனி அவரைக்காய் அல்வா டு சுண்டைக்காய் பிரியாணி; சுவையால் மிரளவைத்த 'சமையல் சூப்பர் ஸ்டார்'
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, வேலவன் பிராப்பர்ட்டீஸ், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் ‘அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் சமையல் சூப்பர் ஸ்டார்விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம் மற்றும் கோவையைத் தொடர்ந்து, சனிக்கிழமை (பிப்.28) மதுரையில் போட்டி தொடங்கி…









