மெஸ்ஸிக்கு எதிராக லமின் யமால் – கால்பந்தின் அடுத்த தலைமுறையை தீர்மானிக்கும் மோதல்

Share

லமின் யமால் ஜாம்பவானாக மாறுவாரா? அவரது உலகக் கோப்பையை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி

பட மூலாதாரம், Getty Images

ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்லுமா என்று கேட்டபோது, லமின் யமால் புன்னகைத்தபடியே “ஆம்” என்று பதிலளித்தார்.

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அமெரிக்க ஒளிபரப்பாளரான சிபிஎஸ்க்கு அவர் அளித்த இந்த பதில், அவரை உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.

ஆனால் பலரின் பார்வையில், அந்தக் கணிப்பு நனவாக வேண்டுமெனில், தனது முதல் உலகக் கோப்பை தொடரிலேயே லமின் யமால் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியிருந்தது.

இதுவரை அப்படி நடக்கவில்லை.

19 வயதான அவர், இந்தத் தொடரில் ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளார். ஒரு அசிஸ்ட்கூட வழங்கவில்லை. இருந்தபோதிலும், ஸ்பெயின் அணி எளிதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினாவை எதிர்கொள்ள உள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com