Daily Archives: July 20, 2026

'ராஜநாகத்துக்கு இரட்டை, பூனைக்கு கரடுமுரடு' – ஒவ்வொரு விலங்கின் நாக்கு ஏன் இவ்வளவு வித்தியாசமானவை?

நமது வரலாற்றின் ஏதோ ஒரு கட்டத்தில், இத்தகைய பஞ்சவர்ணக் கிளி வகைகளும் மனிதர்களும் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க, மனிதர்களுக்குத் தட்டையான, இளஞ்சிவப்பு நிறத் தசை (நாக்கு) அமைந்த நிலையில், இந்தக் கிளிகள் மட்டும் எப்படி தங்கள் வாய்க்குள் விரல் போன்ற ஒரு உறுப்பைப் பெற்றன? நாக்கு எப்போது பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது? Source link

ஆட்டம் மொத்தமும் ஸ்பெயின் வசமே… அர்ஜென்டினாவை அடிச்சு தூக்கி சாம்பியன் ஆனது எப்படி?

ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த போட்டியானது முதல் பாதி வரை எந்த கோல்களும் இல்லாமல் முடிந்தது. போட்டி தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் டேனி ஆல்மோ செய்த பாஸ்சில் லமின் யமால் பந்தை கோலுக்கு உதைத்தார். ஆனால் அதை கோல் கீப்பர் லாவகமாக தடுத்துவிட்டார். 17 ஆவது நிமிடத்தில் லமின் யமால்…

அமெரிக்கா: `Green Card-க்கு 50+ வருஷம் காத்திருக்கணும்’ – RJ ராஜேஷ் | US Travel Tips: RJ Rajesh Shares Key Precautions to Follow Before Going to America

அமெரிக்கா செல்ல என்னென்ன முன்னெச்சரிக்கைகள் அவசியம்? போன்ற முக்கிய தகவல்களை எளிமையாகவும் தெளிவாகவும் பகிர்கிறார் யூடியூபர் RJ Rajesh.Published:Just NowUpdated:Just Now Source link

ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! – போட்டிக்கு பின் ஆவேச சண்டை! |Post-Match Chaos! Argentina Player Caught Grabbing Spain Opponent by the Neck

கூடுதல் நேரத்தின் முடிவிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. தோல்வியால் அர்ஜெண்டினா வீரர்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில்தான் ஸ்பெயின் வீரர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அர்ஜெண்டின வீரர் லியாண்ட்ரோ பாரடீஸூக்கும் ஸ்பெயின் வீரர் கார்சியாவுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. பாரடீஸ் கார்சியாவின் கழுத்தை ஆவேசமாக பிடிக்க மோதல் முற்றியது. சண்டையை விலக்கி வைக்க வந்த ஸ்பெய்ன் சப் வீரர் காபிவியையும் கீழே தள்ளி பாரடீஸ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் குழும,…

மெஸ்ஸிக்கு எதிராக லமின் யமால் – கால்பந்தின் அடுத்த தலைமுறையை தீர்மானிக்கும் மோதல்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஸ்பெயின் உலகக் கோப்பையை வெல்லுமா என்று கேட்டபோது, லமின் யமால் புன்னகைத்தபடியே “ஆம்” என்று பதிலளித்தார்.உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் அமெரிக்க ஒளிபரப்பாளரான சிபிஎஸ்க்கு அவர் அளித்த இந்த பதில், அவரை உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்ததைப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.ஆனால் பலரின் பார்வையில், அந்தக் கணிப்பு நனவாக வேண்டுமெனில், தனது முதல் உலகக் கோப்பை தொடரிலேயே லமின் யமால் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியிருந்தது.இதுவரை அப்படி நடக்கவில்லை.தொடர்ந்து…

“அப்படி நினைச்சிருந்தால் தேசிய விருது கிடைத்திருக்காது!” – சாச்சனா பேட்டி |National Award Winner Sachana Nemitha on Her Journey From Junior Artist to Maharaja Success

அதனை நீங்கள் என்னுடைய இன்ஸ்டா ரீல்ஸிலும் பார்த்திருப்பீர்கள். என்னுடைய சகோதரி சாதனா எனக்கு மேல் சந்தோஷப்பட்டார். அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம். என் அப்பா, அம்மா தங்களின் மகள் இப்படி ஒரு பெரிய தேசிய விருதை வாங்கியிருக்கிறாள் என்று ஆனந்தமும் பெருமையும் கொள்கிறார்கள். ஆரம்பக் காலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ‘ஐயோ இது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது’ என்று அன்றைக்கே நான் சினிமாவை விட்டு விலகியிருந்தால், இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியாது. Sachana…