ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! – போட்டிக்கு பின் ஆவேச சண்டை! |Post-Match Chaos! Argentina Player Caught Grabbing Spain Opponent by the Neck

Share

கூடுதல் நேரத்தின் முடிவிலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. தோல்வியால் அர்ஜெண்டினா வீரர்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில்தான் ஸ்பெயின் வீரர்கள் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அர்ஜெண்டின வீரர் லியாண்ட்ரோ பாரடீஸூக்கும் ஸ்பெயின் வீரர் கார்சியாவுக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. பாரடீஸ் கார்சியாவின் கழுத்தை ஆவேசமாக பிடிக்க மோதல் முற்றியது. சண்டையை விலக்கி வைக்க வந்த ஸ்பெய்ன் சப் வீரர் காபிவியையும் கீழே தள்ளி பாரடீஸ் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் குழும, அர்ஜெண்டின பயிற்சியாளர் ஸ்கலோனி இருவரையும் பிரித்துவிட்டார்.

Fight after WorldCup Final

Fight after WorldCup Final

இரு அணியின் வீரர்களும் சண்டையிட்டு கொண்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com