Browsing: ஆரோக்கியம் | Health

70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி… நரம்பு இழுக்கும் பிரச்னை… என்ன தீர்வு? | Joint pain and nerve tightness / muscle pulling issues in the 70s… What is the solution?

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம்…

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் எலும்புகள் பலவீனமாவதை எப்படித் தடுப்பது?

Doctor Vikatan: என் வயது 50. பொதுவாகவே இந்த வயதுக்குப் பிறகு, குறிப்பாக பெண்களுக்கு எலும்புகள் பலவீனமாகும், எளிதில் உடையும் என்றெல்லாம் சொல்கிறார்கள். எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்… என்ன மாதிரியான கால்சியம் உணவுகளைச் சாப்பிட வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி.எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி50 வயதிற்குப் பிறகு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். வெறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய் தீவிரமாகும் என்று தடுக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை அதிகமுள்ளோரும் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமோ, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ என்ற…

பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல், பிசியோதெரபி மட்டும் போதுமா? | Knee tear due to falling from a bike – is physiotherapy alone enough?

ஏசிஎல் மறுசீரமைப்பு என்று வரும்போது, “இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா?’ என்றே பலரும் கேட்கிறார்கள். 50 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் அவசியம். காரில் இருக்கும் சீட் பெல்ட் (Seat belt) போன்றதுதான் நம் முழங்காலில் உள்ள இந்த ஏசிஎல் ஜவ்வு. நீங்கள் நெடுஞ்சாலையில் (Highway) 100 கி.மீ வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சீட் பெல்ட் அணியாமல் திடீரென பிரேக் போட்டால் உங்களுக்கு என்ன ஆகுமோ, அதே போன்ற ஒரு நிலைதான் ஏசிஎல் ஜவ்வு இல்லாத முழங்காலுக்கும்…

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்… வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர். மருத்துவர் கே. பாஸ்கர்ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள குணப்படுத்தக்கூடிய காரணங்கள், குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள் என அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள்,…

Doctor Vikatan: அடிக்கடி ஏற்படும் விக்கல்… மரணத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan: எனக்கு அடிக்கடி விக்கல் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் நிற்பதில்லை. சில சமயங்களில் 2 நாள்களுக்குக்கூட தொடர்கிறது. இது போன்று அடிக்கடி ஏற்படும் விக்கல் மரணத்தை ஏற்படுத்துமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத். பொது அறுவை சிகிச்சை மருத்துவர் கே.ஜே.ரகுநாத்விக்கல் வருவதற்கு பெரும்பாலும் தீவிரமான காரணங்கள் எதுவும் இருக்காது. மிகச் சூடாக எதையாவது குடித்தாலோ, காஸ் நிறைந்த பானங்களை (Gaseous drinks) பருகினாலோ அல்லது வயிறு சற்று உப்பியிருந்தாலோ (Distended stomach)…

3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்… தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா? | Squint eye in a 3-year-old child… Will it correct itself, or is treatment necessary?

கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா  (Hypermetropia) எனப்படும்  தூரப்பார்வையோ  அல்லது  சிதறல் பார்வையோ  (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார். அப்படி  ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த  அறிவுறுத்துவார். மாறுகண்ணோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான விஷயம்  “ஆம்பிலியோபியா’ (Amblyopia ) ஆகும். இதை ‘சோம்பேறிக் கண்’ (Lazy Eye) என்றும் சொல்வோம். இந்தக் குறைபாடு உள்ள கண்ணில் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். எனவே,  மாறுகண்ணோடு ஆம்பிலியோபியா குறைபாடும் இருந்தால் அதையும்…

சத்தமாகப் பேசும் பிரச்னை… அடுத்தவருக்கு அசௌகர்யம்… தீர்வு உண்டா? | Speaking too loudly… causing discomfort to others… is there a remedy?

முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம் வேறொன்றில் இருப்பதால், அந்தச் சூழலில் மற்றவர்களுடன் பேசும்போது தங்களையும் அறியாமல் உரத்த குரலில் பேசுவார்கள். உங்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hearing Loss) ஏதேனும் உள்ளதா என்பதையும் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், தங்களுக்குச் சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தானாகவே உரத்த குரலில் பேச…

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்… ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா… இடையில் நிறுத்திவிடலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண்நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் தைராய்டு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தைராய்டு ரத்தப் பரிசோதனை (Thyroid Blood Test) எல்லாம் சீராகவும், சரியாகவும் இருக்கிறது என்றால் கூட, வருடத்திற்கு ஒரு முறையாவது தைராய்டு ரத்தப் பரிசோதனை…

சுகர்ஃப்ரீ பிஸ்கட், ஸ்வீட்ஸ்… சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? | Sugar-free biscuits, sweets… Can diabetic patients eat them?

அதாவது உணவு இடைவேளைகளுக்கு நடுவில் ஏற்படும் பசிக்கு,  இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பிஸ்கட்டுகள் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அதையே உணவாக நினைத்து நிறைய சாப்பிடக் கூடாது. டயட் பிஸ்கட்டுகள் என்றாலும்  முழு உணவுக்கு மாற்றாகச் சாப்பிடக் கூடாது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.இனிப்புகளைப் பொறுத்தவரை ஸ்டீவியா (Stevia)…

1 2 3 214