Daily Archives: June 16, 2026

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக – பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

உதயசூரியன் சின்னம் விவகாரம் உருவாக்கிய அதிருப்திதிமுக கூட்டணியில் தொடர்ந்திருந்த போதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட்ட திருச்சி தொகுதியைத் தவிர, பிற தேர்தல்களில் பெரும்பாலும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டதாகக் கட்சிக்குள் நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.தனித்துவ அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், கூட்டணியில் மதிமுக-வுக்கு உரிய அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு மட்டங்களில் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியே தற்போது கூட்டணி மறுபரிசீலனைக்கான முக்கிய காரணிகளில்…

வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன் – அதில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், TN DIPRபடக்குறிப்பு, வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன் பிரசுரிக்கப்பட்டது 16 ஜூன் 2026, 12:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தற்போது பேசிவருகிறார்.வெள்ளை அறிக்கை வெளியிட்டபின் இந்த அறிக்கை தொடர்பான 21 பக்கங்கள் கொண்ட விளக்க…

சுகர்ஃப்ரீ பிஸ்கட், ஸ்வீட்ஸ்… சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? | Sugar-free biscuits, sweets… Can diabetic patients eat them?

அதாவது உணவு இடைவேளைகளுக்கு நடுவில் ஏற்படும் பசிக்கு,  இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பிஸ்கட்டுகள் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அதையே உணவாக நினைத்து நிறைய சாப்பிடக் கூடாது. டயட் பிஸ்கட்டுகள் என்றாலும்  முழு உணவுக்கு மாற்றாகச் சாப்பிடக் கூடாது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.இனிப்புகளைப் பொறுத்தவரை ஸ்டீவியா (Stevia)…

FIFA: ‘காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்’- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde | “Cape Verde Shock Spain: Goalkeeper Vozinha Leads Historic Statement Performance”

கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.சில போட்டிகள் நடக்கும் முன்பே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவே பலரும் நினைப்பார்கள். உலக சாம்பியன் ஸ்பெயின் எங்கே? உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்ற குட்டித் தீவு நாடான காபோ வெர்டே எங்கே?ஆனால், கால்பந்து மைதானம் எப்போதும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. 90 நிமிட…

நடுக்கடலில் ஒரு கப்பலால் எத்தனை நாள் தாக்குப்பிடிக்க முடியும்? மாலுமிகள் என்ன செய்வர்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்இப்படியாக, மோதல்கள், போர்கள் வெடிக்கும்போது, எல்லைகளில் நெருக்கடிச் சூழல் நிலவும்போது, அதன் தாக்கத்தை உலகம் பொதுவாக கரையிலுள்ள மக்கள் மீதுதான் அதிகமாக உணர்கிறது.ஆனால், நகரங்கள் மற்றும் போர்க்களங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், கடலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கும் மாலுமிகளும் இந்த நெருக்கடிகளின் விளைவுகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் சந்திக்கும் சவால்கள் வேறுவிதமானவையாக இருக்கின்றன.அப்படி முடிவற்ற நீரால் சூழப்பட்டு, பிரமாண்டமான கப்பல்களுக்குள் சிக்கியிருக்கும் மாலுமிகள், வீடு திரும்புவதற்கான பாதுகாப்பான வழியை நாடிக்…

“​எனது தோற்றத்தை பார்த்து பல நடிகைகள் உடன் நடிக்க மறுத்தனர்” – நடிகர் இந்திரன்ஸ் உருக்கமான பேச்சு!

நிகழ்ச்சியில் பேசும் நடிகர் இந்திரன்ஸ்என்னுடன் நடிக்க உள்ளவர்கள் என பெரிய நடிகைகளின் பெயர்கள் சொல்லப்படும், ஆனால் இறுதியில் அவர்கள் படத்தில் நடிக்கவரமாட்டார்கள். எனது முந்தைய வேடங்களையும், தோற்றங்களையும் கண்டு பல நடிகைகள் என்னுடன் நடிக்கத் தயங்கியுள்ளனர். அதனால் தான் மதுபாலா இந்த படத்தில் நடிக்க்க வருவாரா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. கதை பிடித்து மதுபாலா வரச் சம்மதித்ததால் எனது அந்த கவலை நீங்கியது. ஜூன் 19-ம் தேதி சினிமா திரையரங்குகளுக்கு வரும்போது, ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்…