Monthly Archives: June, 2026

வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் புவியரசு காலமானார்: 2 சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றவர்!

பட மூலாதாரம், IndianExpressபடக்குறிப்பு, மூத்த கவிஞர் புவியரசு (96) காலமானார்.கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்கோவையைச் சேர்ந்த மூத்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு, தனது 96வது வயதில் இன்று காலமானார். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், நாடகங்கள், நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள புவியரசு, திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கமலுடன் தொடர்ந்து நட்புடன் இருந்த புவியரசு, அவருக்காக மருதநாயகம் படத்திற்கு 2 ஸ்கிரிப்ட்கள் எழுதியிருந்தார்.தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசைப்…

தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அந்த பண்பு.! – உலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜப்பானியர்கள்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரிலிருந்து ஜப்பான் அணி வெளியேறிவிட்டது. ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், பிரேசிலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது. ஆனால், ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான சில காட்சிகள், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. ஜப்பான் ரசிகர்கள்ரசிகர்களுக்குத் தலைவணங்கிய வீரர்கள்!போட்டி முடிந்ததும், ஜப்பானிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு, தனது வீரர்களை மைதானத்தின் மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களிடம் சில…

கடலூர்: பண்ருட்டியில் இருவர் கொலை செய்யப்பட்டது உண்மையா ? – சம்பவத்தின் முழு பின்னணி இதுதான்!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக வாசலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ, தமிழக மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது. மிக சரியாக 13 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் இரண்டு பேர் கீழே அசைவற்று கிடக்கின்றனர். அந்த நிலையிலும் அவர்களை தாக்கும் நான்கு பேர், அதன்பிறகு நிதானமாக அங்கிருந்து தங்கள் இருசக்கர வாகனங்களில் ஏறிச் செல்கிறார்கள். அந்த சம்பவத்தை பேருந்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர், பொதுவெளியில் இருவர் வெட்டிப்…

சாக்குப்போக்கு வேண்டாம், இது தகுதியான தோல்வி: கிம்மிச்ச் நேர்மை | joshua kimmich germany var football world cup loss

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் அதிர்ச்சித் தோல்வியடைந்து ஜெர்மனி அணி வெளியேறியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரிலிருந்து ஜெர்மனி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறுவது, அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.போட்டியின் கூடுதல் நேரத்தில் ஜெர்மன் வீரர் ஜோனதன் தா அடித்த கோல், VAR தொழில்நுட்பத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், தோல்விக்குப் பிறகு…

செல்போன் எண் சொல்லாமலே வாட்ஸ்அப்பில் உரையாடலாம் – புதிய வசதி அறிமுகமாகிறது

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜோ க்ளெய்ன்மேன்பதவி, தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஆசிரியர்பிரசுரிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு…

பிரேசிலுக்கு தண்ணி காட்டிய ஜப்பான்… இன்ஜுரி டைமில் மார்டினெல்லி மேஜிக்! பிரேசில் த்ரில் வெற்றி!

உலகக்கோப்பை 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி கடைசி நிமிட கோலால் 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மாற்று வீரராகக் களமிறங்கிய கேப்ரியல் மார்டினெல்லி, இன்ஜுரி டைமில் கோல் அடித்து ஜப்பானின் கனவைத் தகர்த்தார்.ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்!ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த நாக்-அவுட் போட்டியில், 68,777 ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் மைதானத்தை நிறைத்திருந்தனர். ஆரம்பம் முதலே பிரேசில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது.…

இடைத்தேர்தலி ஸ்​டா​லின் நிற்​ப​தற்​கோ, பொது​ வேட்​பாளர்​களை நிறுத்​துவதற்கோ மறுப்பு.! – மு.வீரபாண்டியன் | Live Updates | June 30 2026 Todays News update and Breaking news

ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று பேசியிருந்தார். ஸ்டாலின் பேச்சுக்குப் பதில் தரும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பழுத்த அரசியல் தலைவர். கலைஞரிடம் அரசியல் பயின்றவர். இப்போதுதான் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது.மு.வீரபாண்டியன்இது மக்களின் முடிவு. இதை மதிக்க வேண்டும். ஜனநாயக முறையில் இந்த ஆட்சி…

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த கணவன்; பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழப்பு!

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிக்கப்பட்ட படம்.கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்(கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரணைகள் சிலருக்கு சங்கடம் தரலாம்)திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர்.சுகாதாரத்துறை அதிகாரிகள்…

மதுபோதையில் ஒரே நாளில் மூவர் கல்லால் அடித்துக் கொலை – குமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதுகிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமானப் பணி நடந்து வருகிறது. மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டட தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த சரவணகுமார்(35) என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி (40) என்பவருக்கும் இடையே மதுபோதை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. பள்ளி கட்டடத்தில் தூங்கி கொண்டிருந்த சரவணகுமாரை சிமெண்ட் கல்லால் தலையில் தாக்கியுள்ளார் தங்கபாண்டி. இதில் சரவணகுமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கொலை குறித்து…

தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா… அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் ‘டாப் ஃபோர்’ இடத்திற்காகக் கடும் போட்டி நிலவி வந்தது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் ஏற்கெனவே தங்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து தகுதி பெற்றிருந்தன.நான்காவதாக அரையிறுதிக்குள் செல்லப்போவது சௌத் ஆப்பிரிக்கா அணியா? இந்திய அணியா? என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி, இன்னும் ஒரு போட்டியில் வென்றால்…

1 2 3 22