Daily Archives: July 1, 2026

சிந்து நதிநீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கூறிய கருத்து – இந்தியாவின் நிலைப்பாடு சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்திருந்தது (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்தியாவுடன் எந்தவிதமான ‘மோதலையோ’ அல்லது ‘சர்ச்சையையோ’ பாகிஸ்தான் நாடவில்லை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் நீர் வளங்களைத் தடுத்து வைக்கும் எந்தவொரு முயற்சியும் ‘போர் நடவடிக்கையாக’ கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற…

பாண்ட்யா டிரேடிங்கில் திடீர் திருப்பம்! லேட் என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே | Hardik Pandya IPL Trade CSK Mumbai Indians News

டிரேடிங்கில் உள்ள சிக்கல்கள்!தற்போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மூன்று தரப்பினரும் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பலவிதமான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க பணப் பரிமாற்றமாக இருக்குமா? அல்லது சிஎஸ்கே எந்த வீரரை விட்டுக் கொடுக்கும்? கொல்கத்தா அணியிடம் வர்த்தகம் செய்யக்கூடிய மதிப்புமிக்க வீரர்கள் இருக்கிறார்களா? அல்லது கடந்த ஆண்டு கே.எல். ராகுல் விஷயத்தில் ஏற்பட்டது போன்ற இழுபறி…

3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்… தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா? | Squint eye in a 3-year-old child… Will it correct itself, or is treatment necessary?

கண் பரிசோதனையில், குழந்தைக்கு மயோபியா (Myopia) எனப்படும் கிட்டப்பார்வையோ, ஹைப்பர்மெட்ரோபியா  (Hypermetropia) எனப்படும்  தூரப்பார்வையோ  அல்லது  சிதறல் பார்வையோ  (Astigmatism ) இருக்கின்றனவா என்று பார்ப்பார். அப்படி  ஏதேனும் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்கேற்ற பொருத்தமான கண்ணாடியைப் (Appropriate Glasses) பயன்படுத்த  அறிவுறுத்துவார். மாறுகண்ணோடு தொடர்புடைய மற்றொரு முக்கியமான விஷயம்  “ஆம்பிலியோபியா’ (Amblyopia ) ஆகும். இதை ‘சோம்பேறிக் கண்’ (Lazy Eye) என்றும் சொல்வோம். இந்தக் குறைபாடு உள்ள கண்ணில் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். எனவே,  மாறுகண்ணோடு ஆம்பிலியோபியா குறைபாடும் இருந்தால் அதையும்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல்: 'Open War' ஆக மாறுமா? என்ன பிரச்னை? |Full Summary

இந்தியாவின் எல்லை நாடுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான். இப்போது இந்த இரண்டு நாடுகளும் முட்டி, மோதிக்கொண்டிருக்கின்றன.இந்த மோதல் 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அந்தத் தாக்குதலின் தொடர்ச்சியே இப்போதைய தாக்குதல்களும். என்ன தான் காரணம்? 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது தாலிபான். அப்போதில் இருந்து பாகிஸ்தானுக்குள் ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ (TTP) அமைப்பின் பயங்கரவாதத் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன… இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆதாரவும், அடைக்கலமும் தருவதாக பாகிஸ்தான் குற்றம்…

“என் கைகள் கட்டப்பட்டுள்ளன” – சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பு தராதது குறித்து ஸ்ரேயாஸ் | Shreyas Iyer’s Reply On Not Picking Vaibhav Sooryavanshi For India vs Ireland T20

அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய கைகள் கட்டப்பட்டுள்ளன. இது மிகவும் தனிப்பட்ட விஷயம். அணிக்குள் விவாதிக்கப்பட வேண்டிய ரகசியமான விஷயம் இது. நாங்கள் எந்த வீரர்களைக் களத்திற்கு அனுப்புகிறோம் என்பதையோ, என்ன நடக்கப்போகிறது என்பதையோ எதிரணிக்கு வெளிப்படையாகச் சொல்ல முடியாது.ஸ்ரேயாஸ் ஐயர்அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதும் முக்கியம்.அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தனி நபரின் செயல்பாட்டை மட்டுமே பார்க்க முடியாது. ஆனால் சூர்யவன்ஷி…

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டினர் குழந்தைகளுக்கு குடியுரிமை – டிரம்புக்கு பின்னடைவாக அமைந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அரசியலமைப்பு ரீதியான உரிமை உள்ளது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 150 ஆண்டுகள் பழமையான இக்கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியை நிராகரித்துள்ளது.6-3 என்ற விகிதத்திலான முடிவில், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், அமெரிக்காவில் “சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் பெற்றோர்களுக்கு” பிறக்கும் குழந்தைகள், 14-வது திருத்தத்தின் கீழ் “பிறப்பிலேயே குடிமக்கள்தான்” என்று தீர்ப்பளித்தார்.அதிபர் டொனால்ட் டிரம்ப்…

கோல்கீப்பர் பெளனுவின் கைகளில் நொறுங்கிய நெதர்லாந்து கனவு! | morocco vs netherlands world cup bounou hero

விறுவிறுப்பாகத் தொடர்ந்த இரண்டாம் பாதியில், நெதர்லாந்து அணிக்கு கோல்டன் வாய்ப்பு கிடைத்தது. மாற்று வீரராகக் களமிறங்கிய வோட் வெக்ஹோர்ஸ்ட், பந்தை கிரிசென்சியோ சம்மர்வில்லிக்கு பாஸ் செய்ய, அவர் கோல் கம்பத்தை நோக்கி ஓடிவந்த கோட்டி காக்போவிடம் தட்டினார். பந்தை நோக்கிப் பாய்ந்த காக்போ, கோலாக மாற்றி நெதர்லாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தனிப்பட்ட முறையில் பெரும் சோகத்தில் இருந்த காக்போ, கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் அமர, சக வீரர்கள் அவரைச் சூழ்ந்து ஆறுதல்படுத்தினர்.நெதர்லாந்து வெற்றிபெறும் என…

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: “மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும்…” – அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss has issued a statement regarding the atomic mineral mining project in Kanyakumari.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாக இருந்த நிலையில், அதன் காலக்கெடு முடிவடையும் கடைசி நாளிலேயே, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த நீட்டிப்பு காரணமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனம் (IREL – Indian Rare Earths Limited), கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக…

பிழைப்புக்காக துணி விற்றவர்… இன்று உலகக் கோப்பை ஹீரோ! | Orlando Gill Paraguay goalkeeper world cup hero

கால்பந்து உலகம் அதுவரை பெரிதாக கேட்டிராத ஒரு பெயர்… ஒரே இரவில் சரித்திரம் படைத்திருக்கிறது. 2026 உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது பராகுவே. இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில். 120 நிமிடங்கள் களத்தில் அரணாக நின்று, பின்னர் ஷூட் அவுட்டில் இரண்டு பெனால்டிகளைத் தடுத்து, தன் தேசத்தின் ஹீரோவாக அவதரித்திருக்கிறார்.ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனியின்…