Daily Archives: June 26, 2026

வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் இந்தியாவை விடுத்து மலேசியா, சீனாவுக்கு முதலில் சென்றது ஏன்?

பட மூலாதாரம், @bdbnp78படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீன பிரதமர் லீ கெகியாங்குடன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னேஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்காக மலேசியா மற்றும் சீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.தாரிக் ரஹ்மான் ஜூன் 21-22 தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார், மேலும் ஜூன் 23 முதல் சீனாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.பிப்ரவரி மாதமே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி புது…

FIFA : சூடு பறக்கும் ஆட்டமே இனிமேதான்! உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை? | Fifa world cup 2026 Knockout scenario

தொடரை நடத்தும் மெக்சிகோ, அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. குறிப்பாக மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக நாக்-அவுட் சுற்றை உறுதி செய்தது. கடந்த இரண்டு உலகக்கோப்பைகளிலும் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்த ஜெர்மனி, இம்முறை சிறப்பாகச் செயல்பட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, லயோனல் மெஸ்ஸியின் சாதனை கோல்களுடன் (18 கோல்கள்) கம்பீரமாக முன்னேறியுள்ளது. கிலியன் எம்பாப்பேவின் அபார ஆட்டத்தால் பிரான்ஸ் அணியும்,…

சத்தமாகப் பேசும் பிரச்னை… அடுத்தவருக்கு அசௌகர்யம்… தீர்வு உண்டா? | Speaking too loudly… causing discomfort to others… is there a remedy?

முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம் வேறொன்றில் இருப்பதால், அந்தச் சூழலில் மற்றவர்களுடன் பேசும்போது தங்களையும் அறியாமல் உரத்த குரலில் பேசுவார்கள். உங்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hearing Loss) ஏதேனும் உள்ளதா என்பதையும் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், தங்களுக்குச் சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தானாகவே உரத்த குரலில் பேச…

பெ.சண்முகம்: “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் போர் யானை.!”- முரசொலிக்கு ராஜ்மோகன் கண்டனம் | rajmohan condemns murasoli for criticizing p. shanmugam

முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மூத்த கம்யூனிஸ்ட் தோழர் பெ.சண்முகம் குறித்து முரசொலியில் எழுதப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெ.சண்முகம் – CPIM மாநில செயலாளர் இது அநாகரிக்கத்தின் உச்சம். ஏழை,எளிய மக்களுக்காக அர்ப்பணித்த பெ.சண்முகம் காவிரி கரையோரம் பிறந்து அந்தச் சிவப்புத் துண்டைத் தோளில் ஏந்தி களமாடியதையும், போராடியதையும் ஒரு புத்தகத்தில் அடக்க முடியாது. அப்படிப்பட்ட…

அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?

பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு பகுதியாக மனாமா நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ சந்திப்பு நடத்தினார்கட்டுரை தகவல்எழுதியவர், சாலி நபில் பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையிலான மோதல் தணிவதற்கான அறிகுறிகள்…

இந்திய அரிசி, மசாலா ஏற்றுமதிக்கு ஏன் உலக நாடுகள் தடை?|From Rice to Mangoes: Why the World Is Rejecting India’s Exports

ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும். அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது அடித்துப் பேரம் பேச இந்தியாவால் முடியாது. இது பிற நாடு சொல்வதைக் கேட்டுகொள்ளும் நிலைக்கு உள்ளாக்கும். இந்தியா வளர்ந்து வரும் நாடு. பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு உள்ளாகும் போது, அது இந்தியாவிற்கு அவ்வளவு சாதகமாக அமையாது. இந்தப் பிரச்னைகளைத் தடுக்க இந்தியா தன்னைத் தானே தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.…

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்! Source link