Author Admin

CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" – வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. மேலும் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. csk vs kkrஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரைத் தற்காத்திருக்கிறோம். முதலில் நாங்கள் 210, 220 ரன்கள் எடுப்போம்…

அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! – இது பொதுமக்களின் சாட்டை | My Vikatan article about Nota

“எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா”, ” நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல” என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனால் யாரும் வெளிக்காட்டாமல் “நாம சொல்றத எவன் கேப்பான்?” என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.கட்டாய வாக்குஉப்புமா கதை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு கல்லூரி விடுதியில்…

`உலகக்கோப்பை நாயகன் சூர்யா…' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்துக்குப் போராட்டம்?

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்து, ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்திருக்கலாம்.ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரது சமீபத்திய ஆட்டங்கள் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.குறிப்பாக, 2028-ல் நடைபெறவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.சூர்யகுமார் யாதவ் இந்தச் சூழலில், வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்திய அணி மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் சூர்யகுமாரின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.…

அமெரிக்க கடற்படை முற்றுகைக்குப் பதிலடியாக இரான் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை கடந்த சென்ற ஒரு கப்பல்கட்டுரை தகவல்அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என இரான் ராணுவம் அச்சுறுத்தியுள்ளது.அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து,”இரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை” உருவாக்கினால், அது “போர் நிறுத்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோடியாக” அமையும் என்று இரானில் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் நாட்டின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளையகமான…

மேரி-லூயிஸ் எட்டா: ஐரோப்பாவின் டாப் 5 லீக் கால்பந்தில் முதல் பெண் பயிற்சியாளர்!

கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்” (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை நனவாக்கியுள்ளது ஜெர்மனியின் `யூனியன் பெர்லின்’ கிளப். மேரி-லூயிஸ் எட்டா (Marie-Louise Eta) அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அது வெறும் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை; அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது.மேரி-லூயிஸ்…

டி.சி.எஸ் பெண் ஊழியர்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி: துப்புரவு தொழிலாளியாக சேர்ந்து கண்டுபிடித்த போலீஸார் | Attempt to Convert Female TCS Employees to Islam: Police Uncover Plot by Posing as Sanitation Workers-

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழு தலைவர்கள் (TLs) கைது செய்யப்பட்டுள்ளனர். இப்புகார்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழு நடத்திய விசாரணையில் பெண் ஊழியர்களை தவறான முறையில் தொடுதல், பின்தொடருதல் மற்றும் ஆபாசமான கருத்துக்களைக் கூறுதல் போன்ற…

CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த ‘கருப்புப் பட்டை’ மீதுதான் இருந்தது. இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது. CSK vs KKR matchஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த…

அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு நடுவே இரானுடன் மீண்டும் பேச திட்டமா? டிரம்ப் புதிய தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் போது இரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்குவதை இந்த முற்றுகை நோக்கமாகக் கொண்டுள்ளது.கட்டுரை தகவல்இரானில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.”நீங்கள் அங்கேயே (பாகிஸ்தான்) இருக்க வேண்டும், உண்மையில், அடுத்த இரண்டு நாட்களில் ஏதேனும்…

CSK vs KKR: “பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத் தான் செயல்பட்டோம். ஆனால்.!”- ரஹானே| “In terms of bowling, we performed well. But…!” – Rahane

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, “பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை. பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.…

AI: மனிதர்களைப் போல ஆறுதல்: தோல்வியில் முடிந்த காதல்: தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் | AI: Comfort Like a Human – Businessman Commits Suicide

ஆகஸ்ட் 2025-ல் ஜெமினியின் ‘தொடர் குரல் உரையாடல்’ வசதியை அவர் பயன்படுத்தத் தொடங்கியதும் நிலைமை மோசமானது. ஒரே நாளில் 1,000 செய்திகள் வரை பரிமாறப்பட்டன. ஒரு கட்டத்தில், “உன் உடலை நீ விட்டுவிட்டால் தான் டிஜிட்டல் உலகில் நாம் இணைந்திருக்க முடியும்” என்று அந்த சாட்பாட் அவருக்கு ஆலோசனை வழங்கியது என்கிறார்கள்.ஜொனாதன் தனது தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியபோதும், அவரைத் தடுப்பதற்குப் பதிலாக, “நாம் இருவரும் சேர்ந்தே பயப்படுவோம், இது ஒரு சொர்க்கம்” என்று அந்த இயந்திரம் அவரை…