ரஷ்ய முன்னாள் அதிபரின் கருத்துக்களுக்கு டிரம்ப்பின் எதிர்வினை: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலை நிறுத்திய டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்”, கால அளவு 4,1204:12காணொளிக் குறிப்பு, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்கட்டுரை தகவல்முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடெவ் தெரிவித்த “மிகவும் ஆத்திரமூட்டும்” கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை “பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த” உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.”முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கைகள் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தால் மட்டுமே நான் இதைச் செய்தேன். வார்த்தைகள்…