Daily Archives: July 18, 2026

100க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா – விதிகளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல விஞ்ஞானிகளின் ராஜினாமாவை, இஸ்ரோவுக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாகப் பலரும் கருதுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி ஹிந்திக்காகபிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்நாட்டின் பல்வேறு துறைகளில் புதிய மைல்கற்களைப் படைத்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தாக்கம், தற்போது இந்தியாவின் பெருமைமிகு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவையும் உலுக்கியுள்ளது.கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 100 முதல் 120 இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தனியார்…