Yearly Archives: 2026

அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு அச்சுறுத்தல்: திருப்பூர் ஆடை உற்பத்தித்துறையின் நிலை என்ன?

கட்டுரை தகவல்இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை சிக்கலுக்குள்ளாகும் என ஜவுளி உற்பத்தியாளர்கள்…

நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ- எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி |Machado wanted to share the Nobel Prize – Nobel Committee object

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன். என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது” என்று பேசியிருந்தார்.…

‘பராசக்தி’ படத்தில் வரும் மூன்று முக்கிய சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

பட மூலாதாரம், X/Dawn Picturesகட்டுரை தகவல்இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் 1965ஆம் ஆண்டின் மொழிப் போரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.மொழிப் போரின்போது நடந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தச் சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து வெளியாகியுள்ளது ‘பராசக்தி’ திரைப்படம். 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தித் திணிப்புப் போரில் சகோதரனை…

Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்‌ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர்.கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேர் கலந்து கொண்டனர்.இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். Source…

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தடைபட்டது ஏன்? இரு நாடுகளின் வாதம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹோவர்ட் லுட்னிக்10 ஜனவரி 2026, 08:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்திருக்கிறது.இதற்கிடையில், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசவில்லை என்பதால்தான் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.ஆனால், பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக…

BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டினார்களா?

வினோத்தின் டைமிங் கிண்டல் காரணமாக அவருக்கு ரசிகர்கள் அதிகம் உருவாகியிருக்கிறார்கள். கூடுதலாக, அடிமட்டத்திலிருந்து வருபவர் வெற்றியடைய வேண்டும் என்கிற சென்டிமென்ட் எல்லோருக்குமே இருக்கும். எனவே ‘டைட்டில் வின்னர்’ வரிசையில் வினோத் அண்ணாவும் இருந்தார். இப்படியொரு சூழலில் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறியது சரியான முடிவா? பொறுத்திருந்தால் கோப்பையோடு ஐம்பது லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் (பெட்டிப் பணத்தை கழித்துக் கொண்டு) சாத்தியம் இருந்ததே என்று பலருக்கும் தோன்றலாம்.ஆனால் பிக் பாஸ் என்பது கோக்குமாக்கான திருப்பங்களைக் கொண்டது. எது வேண்டுமானாலும்…

இந்தியா மீது அமெரிக்கா 500% வரி விதித்தால் என்ன நடக்கும்? ஒரு விரிவான பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்9 ஜனவரி 2026புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய மசோதா குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச அளவில் அதிகரித்துள்ளன’ரஷ்ய தடைகள் மசோதா’ என்று அழைக்கப்படும் இந்த மசோதா, அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டால், ‘லிண்ட்சே கிரஹாம் மசோதா’ என்றும்…

ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் – விரிவான தகவல்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகளின் சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு…

ஜனநாயகன் சிக்கலின் முழு பின்னணி – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜனவரி 21-க்கு ஒத்திவைத்துள்ளதால், படத்தின் பொங்கல் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Source link

மோடி போன்காலுக்காக காத்திருக்கிறார் ட்ரம்ப்? இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை எப்போது முடிவாகும்?|Waiting for Modi’s Call: Trump Holds Key to Trade Deal

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவில் இருந்து வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை இன்னமும் இழுத்துக்கொண்டே போகிறது. அவ்வப்போது, “பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்’ என்கிற செய்தி வந்தாலும், அது செய்தியாகவே முடிந்துவிடுகிறது. இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடுவதற்கான உண்மையை பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார், அமெரிக்க…

1 2 3 4 5 8