FIFA: கப்பல் பயணம், ஒற்றைக் கை கோல், துப்பாக்கியுடன் ரசிகர்கள்! முதல் உலகக் கோப்பையின் கதை தெரியுமா?
முதல் உலகக்கோப்பைFIFA World cup Diariesஇன்று உலகமே கொண்டாடும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அத்தியாயம், பல ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், ஏன்… அச்சமூட்டும் சம்பவங்களும் நிறைந்தது. நான்கு ஐரோப்பிய அணிகள் கப்பலில் பயணம் செய்து உருகுவேயை வந்தடைந்தது, இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தங்களது பந்தில்தான் விளையாட வேண்டும் என்று சண்டையிட்டது, துப்பாக்கிகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்ற ரசிகர்களைக் கண்டு நடுவர் அஞ்சியது, ஒற்றைக் கையுடன் விளையாடிய வீரர் கோல் அடித்தது என முதல்…









