Yearly Archives: 2026

எஸ். ஜானகி மைசூரில் காலமானார் – பிரபலங்கள் இரங்கல்

பட மூலாதாரம், S JANAKI/Xபிரசுரிக்கப்பட்டது 11 ஜூலை 2026புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார்.இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் அழைக்கப்படுகிறார்.மைசூரில் 88 வயதில் அவர் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.தொடர்ந்து படியுங்கள்ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, 1957இல் ‘விதியின் விளையாட்டு’ என்ற…

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.முதல்வர் விஜய் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய…

‘மூன்றே நிமிடங்களில் கவிழ்ந்துவிட்டது’ – வியட்நாம் படகு விபத்தில் தப்பிய பயணி கூறுவது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்பிரசுரிக்கப்பட்டது 11 ஜூலை 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோதி மற்றும் தமிழ்நாடு…

Doctor Vikatan: எப்போதும் தொடரும் அசதியும் சோர்வும்… வைட்டமின் குறைபாடுதான் காரணமா?

Doctor Vikatan: எப்போதும் உடம்பில் தெம்பே இல்லாமல் சோர்வாகவே உணர்கிறேன். எவ்வளவு தூங்கினாலும் அசதி தீர்வதில்லை. இதற்கு என்ன வைட்டமின் குறைபாடு காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர். மருத்துவர் கே. பாஸ்கர்ஏதாவது ஒன்றின் குறைபாடு காரணமாகத்தான் சோர்வு ஏற்படுகிறது என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், சோர்வுக்கான காரணங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. சுலபமாகப் புரிந்துகொள்ள குணப்படுத்தக்கூடிய காரணங்கள், குணப்படுத்த முடியாத அல்லது சமாளிக்கக்கூடிய காரணங்கள் என அதை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.குணப்படுத்தக்கூடிய காரணங்கள்: ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள்,…

“1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” – அன்புமணி|Government jobs provided to 25 people who died in the 1987 Vanniyar protest says Anbumani

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன; அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம்…

உங்கள் வீட்டில் வைஃபை சிக்னலை பாதிக்கும் 4 விஷயங்கள் எவை? எளிய தீர்வு

பட மூலாதாரம், BBC/ Serenity Strull/ Getty Imagesகட்டுரை தகவல்உலகம் வைஃபை மூலம் இயங்குகிறது, ஆனால் உங்கள் மதிய உணவு உட்பட விசித்திரமான சில விஷயங்கள் அதற்குத் தடையாக இருக்கக்கூடும்.அலெக்ஸ் ஹில்ஸ் ஒரு முன்னோடி. பூமியில் தங்கள் வைஃபை இணைப்போடு முதன் முதலில் போராடிய மனிதர்களில் இவரும் ஒருவர்.1993ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது, உலகின் முதல் பெரிய வைஃபை நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கிய குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.ஹில்ஸ் இந்த…

அல்காரிதம்களின் காலத்தில் ஜனநாயகம்: உண்மையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் விதியை அரசியல் கட்சிகள், தேர்தல் மேடைகள் மற்றும் செய்தித்தாள்கள் தீர்மானித்தன. இன்று அந்த நிலை மாறிவிட்டது. இப்போது மனிதர்களின் கவனம், உணர்வுகள் மற்றும் அரசியல் முடிவுகளை வடிவமைக்கும் சக்தி, அவர்களின் கைப்பேசி திரைகளுக்குள் மறைந்து கிடக்கிறது. சமூக வலைதளங்கள், தரவுத்தளங்கள், அல்காரிதம்கள்…

இரானின் சாபஹார் துறைமுகம் அமெரிக்க தாக்குதலில் சிக்கியதால் இந்தியாவுக்கு சிக்கலா?

பட மூலாதாரம், @GhonchehAzadபடக்குறிப்பு, அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலில் சாபஹார் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் சேதமடைந்துள்ளது.பிரசுரிக்கப்பட்டது 10 ஜூலை 2026, 13:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.பிபிசி பாரசீக செய்தியாளர் கோஞ்சே ஹபிபிசாத், சபஹார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதி இரவு, இஸ்லாமிய…

பிரிந்து சென்ற மனைவி; கட்டிலில் இரு குழந்தைகளுடன் கருகிக் கிடந்த கணவன் – விரக்தியில் விபரீத முடிவு!

பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணி வரை பூட்டப்பட்ட கதவு  திறக்கப்படவில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  புதுக்கோட்டை காவல் நிலையம்போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து…

30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே! | Kylian Mbappe new world cup record

ஆனால், இந்த வரலாற்றுச் சாதனை அவ்வளவு எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. போட்டியின் முதல் பாதியிலேயே பெனால்டி வாய்ப்பு மூலம் கோல் அடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை எம்பாப்பே பெற்றார். மொராக்கோ வீரர் நௌசைர் மஸ்ரௌயி செய்த ஃபவுலால் இந்த பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால், 12 யார்டில் இருந்து எம்பாப்பே அடித்த பலவீனமான ஷாட்டை, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பௌனௌ அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இந்த பெனால்டி முடிவும்கூட சற்று சர்ச்சைக்குள்ளானது. ரீப்ளேக்களில், மஸ்ரௌயி தொடுவதற்கு முன்பாகவே எம்பாப்பே…

1 3 4 5 6 7 145