Yearly Archives: 2026

ஹேசல்வுட் & புவனேஷ்வர் பேசியவை | Hazelwood & Bhuvaneswar Speech

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.ஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான புவனேஷ்வரும் ஹேசல்வுட்டும் போட்டிக்கு பிறகு மகிழ்ச்சியாக பேசியிருந்தனர். புவனேஷ்வர் பேசுகையில், “தனிப்பட்ட ரெக்கார்டை விட கோப்பைகள்தான் முக்கியம். எனக்கும் இது நல்ல சீசனாகவே அமைந்தது. இந்த மாதிரியான பெரிய போட்டிகளுக்கு முன்பாக நன்றாக ஆடிவிட்டு வருவது முக்கியம். நன்றி

GT vs RCB : ‘ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது’ – சச்சின் பாராட்டு|Sachin tendulkar praises rcb team

விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி என்பது உங்கள் மீது விழும் கேள்விகளை மாற்றிக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு முறை வென்றபின், உங்களுக்கான சவால் உங்களால் வெல்ல முடியுமா? என்கிற இடத்திலிருந்து உங்களால் இந்த வெற்றியை தக்க வைக்க முடியுமா எனும் நிலைக்கு நகர்ந்து விடும்.ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது. ஒரு தகுதிவாய்ந்த அணி செய்திருக்கும் மதிப்புமிக்க சாதனை இது” என்று பாராட்டி இருக்கிறார். Source link

'நான் அவுட் ஆகியிருந்தாலும் இந்த டீம் பந்தயம் அடிச்சிருக்கும்!' – விராட் கோலி பெருமிதம்!

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி. கோலிஆட்டநாயகன் விருதை வென்ற கோலி பேசுகையில், ‘நான் இப்படியான தருணம் பற்றி நிறைய கனவு கண்டிருக்கிறேன். போட்டியை வெல்கையில் களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்திருக்கிறது. நிறைய இளம் வீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் என்னுடைய ஆட்டம் மேம்படவும் காரணமாக இருக்கிறார்கள். அணிக்கு என்னுடைய பங்களிப்பை தவறாமல் கொடுக்க முடிவதில் மகிழ்ச்சி. நாங்கள் புள்ளிப்பட்டியலில்…

சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? – யார் இந்த திரிசுதந்திரர்கள்?

பட மூலாதாரம், TNGovt/HRCEகட்டுரை தகவல்திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வின்போது அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.ஆனால் “இது அர்ச்சகர்களை இழிவுபடுத்தும் செயல்” என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? முருகன் கோயிலின் வரலாற்று பின்னணி என்ன?என்பதைப் பார்க்கலாம்.திருச்செந்தூர் கோயில் எப்போது உருவானது?பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில்…

சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்; விமர்சித்த சேவாக்| Sai Sudharsan’s repeated hit-wicket dismisal Sehwag

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், சாய் சுதர்சனை விமர்சித்திருக்கிறார்.”சாய் சுதர்சனுக்கு இனி ‘ஸ்டிராடஜிக் டைம்-அவுட்’ நேரத்தின் போது பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும்.கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாது. ஒரே தவறை எப்படித் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் செய்ய முடியும்? சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்ஒரு வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் இவர் கற்கவில்லை. எனது நீண்டகால கிரிக்கெட்…

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் | Tenkasi: 9 arrested for hacking with sickle, police shoot and nab another accused

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டினர். அதனால் கிராமத்து மக்கள் அலறியடித்தபடி வீட்டுக்குள் ஓடித் தப்பினார்கள். இருப்பினும், நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்…

RCB: “இந்திய அணித் தேர்வு பத்தி நான் யோசிக்கல; என் கவனம் இதுல தான் இருக்கு.!”- கேப்டன் ரஜத் பட்டிதார்|Rajat patidar about indian team selection and ipl final

நடப்பு ஐபிஎல் சாம்பியனான பெங்களூரு அணியும், குஜராத் அணியும் இறுதிப் போட்டியில் இன்று (மே. 31) மோத இருக்கின்றன.போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார், “கடந்த வருடம் நாங்கள் கோப்பையை வென்றோம், ஆனால் இது ஒரு புதிய சீசன்.நாம் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியாது. இந்த ஃபைனலுக்கு முன்பாக என்னால் என்ன சிறந்த பங்களிப்பைக் கொடுக்க முடியுமோ, அதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது. ஃபைனல் போட்டியில்…

குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்

காணொளிக் குறிப்பு, காணொளி: பாலியல் குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்பிரசுரிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்பிரிட்டனின் ஹாம்ப்ஷயரில் வசிக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைப் பார்த்து “பயப்படாமல்” வீட்டை விட்டு வெளியேறும் சூழல் தனக்கு வேண்டும் என்று பிபிசியின் விக்டோரியா டெர்பிஷயரிடம் தெரிவித்துள்ளார்.நவம்பர் 2024, ஜனவரி 2025 ஆகிய மாதங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில், அப்போது 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள்,…

‘சூர்யவன்ஷியின் போராட்டம் வீண்; தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்! – எப்படி வென்றது கில் & கோ? |Suryavanshi’s Lone Battle Not Enough as Gujarat Titans Register Comfortable Victory

கில் – சாய் சுதர்சன் கூட்டணி தான் ராஜஸ்தானின் இறுதிப்போட்டி கனவுக்கு இறுதி உரை எழுதியது. மொத்தம் 11 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்துள்ளது இந்த இணை. இருவரில் ஒருவர் இருந்தாலும் ஆபத்து எனும் பட்சத்தில் இருவரையுமே செட்டில் ஆக ராஜஸ்தான் அனுமதித்து விட்டது. 14 ரன்களில் விடப்பட்ட சாய் சுதர்சனின் கேட்சும் போட்டியின் போக்கு குஜராத்துக்கு சாதகமாவதற்கு காரணமானது. பவர்பிளேயிலேயே 69 ரன்களையும், பத்து ஓவர்களிலேயே 127 ரன்களையும் எடுத்து ராஜஸ்தானுக்கான எல்லா வாயில்களையும்…

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக .கீழ் வானம் சிவக்கும் காலை நேரம் .. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின் கீச்சொலியும் கலந்து விடியலின் வரவுக்கு வாழ்த்து சொல்லும் இதமான பொழுது .. வீசும் காற்றில் இன்னும் இரவின் ஈரம் மிச்சம் மீதமிருந்தது. …