ஆளுநருடன் விஜய் மீண்டும் சந்திப்பு: அதிமுக, விசிக, இந்திய கம்யூ. கூறியது என்ன?
பட மூலாதாரம், DMK7 மே 2026, 02:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவை கோரிய தவெகவின் அருண்ராஜ்ஸ்டாலின்…








