'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' – தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்து கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார்.போட்டிக்குப் பிறகு பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தனது ஏமாற்றத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். “மீண்டும் ஒரு ஏமாற்றமான போட்டி. 158 ரன்கள் என்பது இந்தப் பிட்ச்சில் ஒருபோதும் போதுமான ஸ்கோர் இல்லை. இங்கிலாந்து எவ்வளவு வேகமாக அதை சேஸ் செய்தது என்பதைப்…









