Browsing: விளையாட்டு

Eng vs Ind : 'அதனால மட்டும்தான் 'டிரா' கேட்டேன்!' – காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!

‘டிராவில் முடிந்த போட்டி…’இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. சதம் மற்றும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.Stokes’முயற்சி திருவினையாக்கும்…’ஸ்டோக்ஸ் பேசியதாவது, ‘ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்படும் சமயத்தில் போட்டியின் முடிவு எப்படி சென்றிருக்கிறது என்பதும் முக்கியம்.…

கில் 4-வது சதம் விளாசல்: டான் பிராட்மேன், கவாஸ்கர் பட்டியலில் இணைந்தார்! | Captain Shubman Gill creates history with his 4th century in ENG vs IND 2025 Test series

மான்செஸ்டரில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வரும் இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் தன் 4-வது சதத்தை எட்டியதுதான் ஒரே ஆறுதல். கில் சதம் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக கே.எல்.ராகுல் 90 ரன்களில் பென் ஸ்டோக்ஸின் தாழ்வான ஷூட்டர் பந்தில் எல்.பி. ஆனார். 238 பந்துகளைச் சந்தித்த ஷுப்மன் கில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களை எடுத்து ஆர்ச்சர் வீசிய வெளியே செல்லும் பந்தை நோண்டி எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். பொதுவாக இத்தகைய…

ind vs pak; shikhar dhawan; இந்தியா vs பாகிஸ்தான் போட்டி குறித்து கேள்வி கேட்ட நிருபர் மீது ஷிகர் தவான் கோபம்

முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.இவ்வாறிருக்க, ஜூலை 20-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே போட்டி திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட…

பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா! | tanvi sharma won bronze in badminton

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் யின் யி குயிங்கிடம் தோல்வி அடைந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான வெண்ணால கலகோட்லா 15-21, 18-21 என்ற செட் கணக்கில்…

kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப்பா, அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனக்காகத்தான் மதுரையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தார்கள். கமலினிஅதுவே பெரிய விஷயம். ஐபிஎலில் மும்பை அணியில் நான் தேர்வானதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை மாறியது. கிரிக்கெட்டில் அரசியல் இல்லை. திறமையும், கடின உழைப்பும் இருந்தால்…

10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500+ ரன்களை வாரி வழங்கிய இந்தியா | மான்செஸ்டர் டெஸ்ட் | team India concede 500 runs in an innings away Test match first time in decade

மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம்…

Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். அவருடைய கரியரிலேயே இப்போதுதான் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.Bumrahமான்செஸ்டரில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 150 ஓவர்கள் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து அணி…

வா.சுந்தரை 69-வது ஓவர் வரை ஓரங்கட்டியது ஏன்? – இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்குப் பின் சர்ச்சைகள்! | Why was Washington Sundar sidelined until the 69th over

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் போராடி தோற்றது இந்திய அணி, இது அணி வீரர்கள், ரசிகர்களுக்கு மனமுடைப்பை உண்டாக்கியது என்றாலும் கூட இப்போது மான்செஸ்டரில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு, ஷுப்மன் கில் கேப்டன்சி, அணித்தேர்வு, களவியூகம், உடல்மொழி என்று அனைத்துமே பெரும் சிக்கலானது எப்படி? திடீரென ஏற்படும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய…

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி |  சீனா ஓபன் பாட்மிண்டன் | China Open 2025: Satwik-Chirag reach semifinals

சாங்சோவ்: சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யூ சின் ஆங்க், யி தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-18, 21-14…

ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து அணி ரன் வேட்டை! | Joe Root hits century England hunts run in manchester test

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய…