Browsing: விளையாட்டு

SRH vs KKR : “இந்த வெற்றியை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்”- =நிதிஷ் குமார் ரெட்டி | “I had been waiting and hoping for this victory for a long time,” said Nitish Kumar Reddy.

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியான நேற்று (ஏப்ரல்.2) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி இருக்கிறது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.விருது வென்ற பிறகு பேசிய நிதிஷ் குமார் ரெட்டி, ” இந்த வெற்றியை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன். சரியான நேரத்தில் அணிக்கு…

'இந்த சீசன்ல இதான் முதல் தடவை…' – கொல்கத்தாவை எப்படி வீழ்த்தியது சன்ரைசர்ஸ்?

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 2) ஹைதராபாத் vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பின்னர் வெற்றியின் முனைப்போடு களமிறங்கினர்.Abhisheikவழக்கம் போல டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்து வீச்சை தேர்வு செய்வதை போல் ரஹானேவும் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் சொதப்பிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டணி, இந்த போட்டியில் இவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும்…

“என் தந்தை பேசுவதை நான் ஆதரிக்கவில்லை. இது சரியல்ல என்று என் தந்தையிடமே கூறிவிட்டேன்”-யுவராஜ் சிங்| “I do not support what my father said. I have already told him that this is not right,” – Yuvraj Singh

தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இடம்பெற்றிருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இருப்பினும் எதிர்பாராத சூழல்களால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல் போனார். யுவராஜ் சிங்இதனைத்தொடர்ந்து தனது மகன் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின்…

“அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம்” – தோல்விக்குப் பிறகு ரஹானே | “We are going to think about what changes can be made to the team” – Rahane after the defeat.

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹோம் கிரவுண்டில் வெற்றியை நழுவவிட்டது.இந்த தோல்விக்குப்பிறகு…

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" – தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி. இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அணியை, 70 ரன்கள் சேர்த்து மீட்டு ஆட்டநாயகன் விருதை வாங்கி இருந்தார் டெல்லி அணி வீரர் சமீர் ரிஸ்வி.இந்தப் போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில்,“ரன்-அவுட் போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத…

“இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது…” – டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பெருமிதம் | “Starting this season with a victory…” – Delhi team captain Axar Patel expresses pride

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன்…

GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 2021-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்று பஞ்சாப் அணி சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “சீசனை வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே ஒரு…

PBKS vs GT:“இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" – தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்

ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை 19.1 ஓவர்களில் துரத்தி, போட்டியை பஞ்சாப் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.பஞ்சாப் அணியுடனான தோல்விக்கு பின்னர் பேசிய குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் நன்றாகவே பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால்,…

'Thala For A Reason' இல்ல 'சின்ன பையன்லாம் தல மேலயே அடிக்கிறான் சார்!'' – CSK பரிதாபங்கள்!

முதல் போட்டியில் பெங்களூரு வென்றுவிட்டது. இரண்டாவது போட்டியில் மும்பை வென்றுவிட்டது. ‘இப்போ நாம ஜெயிக்கலன்னா மானக்கேடா ஆச்சேயா…’ என்கிற பதைபதைப்புடன் தான் நேற்றைய போட்டியை சி.எஸ்.கே ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஏன் சார் டென்சன் ஆகுறிங்க…உடம்புக்கு ஆகாது! ஜெயிக்கிறோமா தோக்குறோமாலாம் இல்ல தோக்குறோம் அவ்வளவுதான் என்கிற முடிவோடு ஆடி ராஜஸ்தானிடம் சென்னை அணி தோற்றதைப் போல இருக்கிறது.RR vs CSK’நாங்க காயம்பட்ட சிங்கமா வரோம்…’ எனக் கேப்டன் ருத்துராஜ் சீசனுக்கு முன்பாக ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.…

சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! – என்ன நடந்தது?

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. Punjabஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேயானா போட்டி முலான்பூர் மைதானத்தில் நடைபெற்றது,இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார், கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நல்ல தொடக்கத்தை அளித்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இந்த சீசனிலும் தொடக்க…

1 4 5 6 7 8 442