Daily Archives: February 25, 2026

Ind v Zim : 'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவீர்களா?' – ஜிம்பாப்வேயின் பதில் என்ன?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டி நாளை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் ரியான் பர்ல் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.பத்திரிகையாளர் சந்திப்பு அவர் பேசியதாவது, ‘இது எங்களுக்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டி. அதேமாதிரி, இந்தியாவுக்கும் கட்டாயம் வெல்ல வேண்டியபோட்டி.இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வது சிரமமானதுதான். ஆனால், இந்தியாவுக்கும் வென்றாக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இருக்கிறது. சிக்கந்தர் ராசா 100% உடற்தகுதியோடு இருக்கிறார். அவர் இந்தியாவுக்கு எதிராக…

செப்சிஸ்: நாய் நக்கியதால் இவரது இரு கை, கால்களையும் அகற்றும் நிலை வந்ததா? மருத்துவர் விளக்கம்

படக்குறிப்பு, ஏழு மாத கால சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மஞ்சித் சங்கா, செப்சிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்.கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில வாசகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள் உள்ளன.பிரிட்டனைச் சேர்ந்த மஞ்சித் சங்கா மருத்துவமனையில் 32 வாரங்கள் கழித்த பிறகு, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்து, வீடு திரும்பியுள்ளார்.56 வயதான அவர் உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என மருத்துவர்கள் நினைத்த போதிலும், அவர் சில தினங்களுக்கு…

நல்லகண்ணு: "நேர்மையும் தியாகமும் சுமந்த அவரது வாழ்க்கையை ஆவணமாக்க விரும்பினேன்" — உருகும் வ.கௌதமன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்காரர்களும் கண்ணியத்தோடு அணுகும், மதிக்கும் ஆளுமையானவர். அவரது 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்தது. அதில் திரைப்பட இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான வ.கௌதமன் ஆக்கத்தில் ‘தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு வாழ்த்துப்பாடல்’ ஒன்றை வெளியிட்டிருந்தார். நல்லகண்ணுவின் ஆவணப்படத்தை இயக்க விரும்பிய வ.கௌதமன், அதன்பிறகு அவரை…

‘இஸ்லாமிய உலகில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் அதிகரிப்பு’ – இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்21 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஜெருசலேமில் நடைபெற்ற ‘முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில்’ உரையாற்றிய இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், பிராந்தியத்தில் ஒரு புதிய அச்சு உருவாகி வருவதாகவும், அதில் துருக்கி, கத்தார், முஸ்லிம் சகோதரத்துவம் மற்றும் அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார்.இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டிவிடுவதாகவும், செளதி அரேபியாவின் மீதும் செல்வாக்கு…

சசிகலா: ”இனி பொறுமையாக இருக்க முடியாது!” – புதிய கட்சி தொடங்கிய சசிகலா! |sasikala launches new party jayalalitha anna mgr

இந்த மாநாட்டில், சசிகலா அவருடைய புதிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன. புதிய கட்சி தொடங்குவது பற்றி இந்த மாநாட்டில் சசிகலா, “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியைத் தொடங்குகிறேன். 9 ஆண்டுகள் பொறுமையாக இருந்ததுபோல், இனி என்னால் இருக்க முடியாது. நான் பார்த்து பதவியில் உட்கார வைத்தவர்கள், அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஈட்டியால் முதுகில் குத்தினார்கள். என் கணவரை பார்க்க பரோல் கேட்ட போது,…