Daily Archives: February 24, 2026

பொள்ளாச்சி: 16 வயது சிறுமி மற்றும் பாட்டி கொலை – திருமண வற்புறுத்தல் குற்றச்சாட்டில் இளைஞர் கைது

பட மூலாதாரம், TN Policeகட்டுரை தகவல்2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் சங்கடம் தரலாம்)பொள்ளாச்சி அருகே உரிய வயதை எட்டாத பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், சிறுமியையும், அவருடைய பாட்டியையும் இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த இளைஞர், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.இதே சம்பவத்தில் கல்லூரி மாணவியான சிறுமியின் அக்காவும் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில்…

The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கல்யாணம்: விஜய் – ராஷ்மிகா வெட்டிங் டைரி! India’s Most Wanted Wedding: Vijay – Rashmika Wedding Diary!

பரிசுப் பெட்டியில் இருக்கும் ரகசியம்: திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழ் பெட்டியில் சில சுவாரசியமான பொருட்கள் உள்ளன. விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி’ (Rowdy) பிராண்ட் டி-ஷர்ட். ராஷ்மிகாவின் சொந்த பிராண்டான ‘டியர் டைரி’ (Dear Diary) வாசனை திரவியம். ஆயுர்வேத கை மற்றும் கால் பராமரிப்பு கிரீம்கள் அடங்கிய தங்க நிற பை.vijay deverakonda – rashmikaபிப்ரவரி 24 அன்று மெகந்தி நிகழ்ச்சியும், பிப்ரவரி 25 அன்று ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும், பிப்ரவரி 26…

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது மழையென பொழிந்த ஸ்கட் ஏவுகணைகள்

1989ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று காலை, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான தோர்காமில் இருந்த தபால் நிலையத்தை அழித்த சோவியத் ஸ்கட் ஏவுகணை, காபூலில் இருந்து ஏவப்பட்டது. Source link

WI vs ZIM : வெஸ்ட் இண்டீஸின் மெகா வெற்றி, ஜிம்பாப்வேக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கும் சிக்கல்தான்!

நேற்று நடைபெற்ற சூப்பர் 8 போட்டி, இது ஜிம்பாப்வே அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் தலைவலியை உருவாக்கிய ஒரு போட்டி எனலாம்.சூப்பர் 8 சுற்றில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான ஆட்டம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றியால், இந்தியாவுக்கு ஒரு மறைமுக சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கத்திலிருந்தே ‘டாப் கியர்’ போட்டு அதிரடி காட்டியது. WI…

சென்னை: சரிபாதியாகக் குறைக்கப்பட்ட ரயில் சேவை; பயணிகள் கடும் அவதி! | Chennai: Train services reduced by half; Passengers suffer greatly!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தொடக்கத்தில் இந்தத் தடத்தில் நாளொன்றுக்கு 204 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எழும்பூர் பணிகளுக்காக இது முதற்கட்டமாக 164 ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதால், ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டு, தற்போது வெறும்…

எஸ்ஐஆர்-க்கு பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க இனி விண்ணப்பிக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பிந்தைய, இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்ட நிலையில், “இதற்குப் பின்னும் வாக்காளர்…