Browsing: விளையாட்டு

CSK: “வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை செய்வார்கள்”- காசி விஸ்வநாதன்|“As usual, Thala Dhoni and Rutu will do great things for the team,” said Kasi Viswanathan

அவர்கள் தெரிவித்த முதல் வீரர் பிரசாந்த் வீர் தான். ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு டிரேடிங் செய்துவிட்டோம். அதனால் அணியில் நம்பர் 7 க்கு ஒரு வீரர் தேவைப்பட்டார். அந்த வீரர் பேட்டிங், பெளலிங் இரண்டிலும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். காசி விஸ்வநாதன்- தோனி அந்தவகையில் தான் பிரசாந்த் வீரை அணிக்கு தேர்வு செய்தோம். நாங்கள் நல்ல அணியை உருவாக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். வழக்கம் போல தல தோனியும், ருதுவும் அணிக்காக சிறந்த விஷயங்களை…

IPL: "என்னுடைய அந்த கனவு நிஜமாகவில்லை; தோனி பாய்.!" – சிஎஸ்கே குறித்து பதிரனா உருக்கம்

19-வது ஐ.பி.எல் சீசனை முன்னிட்டு மினி ஏலம் நேற்று (டிச.16) அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்த மதீஷா பதிரனாவை வாங்க டெல்லி, லக்னோ, கொல்கத்தா அணிகள் போட்டி போட்ட நிலையில் இறுதியில் ரூ.18 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் பதிரனா. பதிரனாஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” கிரிக்கெட்டை தாண்டி நம்பிக்கை, தைரியம், மற்றும்…

’14 கோடிக்கு சென்னை அணி வாங்கிய பிரஷாந்த் வீர்!’ – யார் இவர்? |“Who Is Prashanth Veer, Bought by the Chennai Team for ₹14 Crore?”

20 வயதான பிரஷாந்த் வீர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். UP T20 லீகில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். கடந்த சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 320 ரன்களை 155 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். அவருக்குதான் Emerging Player of The Year விருதும் வழங்கப்பட்டது.அதேமாதிரி, சையத் முஷ்தாக் அலி தொடரிலும் 7 போட்டிகளில் 112 ரன்களை 170 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஜடேஜாவுக்கு சரியான ரீப்ளேஸாக இருப்பார் என்பதால் அவரை சென்னை…

ஐபிஎல் 2026: ’14 கோடிக்கு CSK வாங்கிய கார்த்திக் சர்மா?’ – யார் இவர்? |“Who Is Karthik Sharma, Bought by CSK for ₹14 Crore?”

அபுதாபியில் நடந்து வரும் மினி ஏலத்தில் சென்னை அணி சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸாக கொடுத்து வருகிறது. வழக்கமாக இளம் வீரர்களை நோக்கி பார்வையைத் திருப்பாத சென்னை அணி, இந்த முறை பிரஷாந்த் வீர் என்ற வீரரை ரூ. 14.20 கோடிக்கு வாங்கியிருந்தது. உடனடியாக கார்த்திக் சர்மா என்கிற வீரரையும் போட்டி போட்டு 14.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. யார் இந்த கார்த்திக் சர்மா?ராஜஸ்தானைச் சேர்ந்த கார்த்திக் சர்மாவுக்கு 19 வயதே ஆகிறது. அதிரடி பேட்டராக அறியப்பட்ட இவர்…

‘எனக்கு அதிர்ஷ்டத்து மேலலாம் நம்பிக்கை இல்ல!’ – ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி! |“I Don’t Rely on Luck,” Says Shreyas Iyer with Confidence

அபுதாபியில் ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து வருகிறது. ஏல அரங்கில் பஞ்சாபின் மேஜையில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அமர்ந்திருக்கிறார். கடந்த சீசனில் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த அவர், ஏல அரங்கில் ஒரு இடைவேளையில் ஏல அனுபவம் குறித்துப் பேசியிருந்தார்.Shreyas Iyer – ஸ்ரேயஸ் ஐயர்ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, “இங்கு ஏலத்துக்கு வருவதற்கு முன்பே நாங்கள் இதுசார்ந்து பல சந்திப்புகளை நடத்தினோம். நாங்கள் திட்டமிட்டு தயாரித்த விதம் காரணமாக…

IPL 2026 Auction live: 10 அணிகள்; 369 வீரர்கள்; கோடிகளை கொட்டப்போகும் அணி நிர்வாகங்கள் – ஐபிஎல் மினி ஏலம் அப்டேட்

டேவிட் மில்லர்தென்னாப்பிரிக்க வீரரான டேவிட் மில்லரை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது.தொடங்கியது ஐபிஎல் 2026 மினி ஏலம்IPL 2026தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2026 மினி ஏலம்IPL 2026 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி வீரர்களை வாங்க 10 அணிகளும் காத்திருக்கிறார்கள். அணி நிர்வாகங்களும், வீரர்களும்!IPL 2026ஐபிஎல்…

IPL Auction 2026 : ‘கோடிகளோடு அணிகள்; புதிய விதிமுறையோடு பிசிசிஐ!’ – மினி ஏலம் முழு விவரம்! |IPL Auction 2026: Crore-Rich Teams, New BCCI Rules, Full Mini Auction Breakdown

இந்த மினி ஏலத்திலிருந்து வெளிநாட்டு வீரர்களுக்கென ஒரு புதிய விதிமுறையையும் பிசிசிஐ அறிமுகப்படுத்தவிருக்கிறது. “Maximum Fee Rule’ என பிசிசிஐ இதை குறிப்பிடுகிறது. அதன்படி எந்த வெளிநாட்டு வீரரும் மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க முடியாது. அதாவது, கடந்த மெகா ஏலத்தின் போது வீரர்களை தக்கவைக்க 18 கோடி ரூபாயை உச்சபட்ச தொகையாக பிசிசிஐ நிர்ணயித்தது. இதை ஒரு அளவுகோலாக எடுக்கிறார்கள். அதேமாதிரி, கடந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்குப் போன…

F4 India Championship 2025 போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ஷேன் சந்தாரியா சாம்பியன்ஷிப்பை வென்றார்.| Kenyan Shane Santharia won the championship in the F4 India Championship 2025.

டிசம்பர் 14 அன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட்டில் நடைபெற்ற F4 India Championship 2025-ன் இறுதிச்சுற்றில் கென்யாவைச் சேர்ந்த ஷேன் சந்தாரியா சாம்பியன்ஷிப்பை வென்றார். | Photo Album Published:Today at 2 PMUpdated:Today at 2 PM நன்றி

“ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை” – சூர்யகுமார் யாதவுக்கு ஆகாஷ் சோப்ரா அட்வைஸ் | “Scoring runs is your main job” – Akash Chopra’s advice to Suryakumar Yadav.

தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, “நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல.முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை.கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள்.ஆகாஷ் சோப்ராசூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து…

உலக துப்பாக்கி சுடுதலில்: தங்கம் வென்றார் ரவீந்தர்

கெய்ரோ: எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரவீந்தர் சிங் 569 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வரும் 29 வயதான ரவீந்தர் சிங், ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ பிஸ்டல் அணிகள் பிரிவில் கமல்ஜீத், யோகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து 1,646 புள்ளிகளை குவித்து…

1 9 10 11 12 13 430