IPL 2026 playoff: 'லாஜிஸ்டிக் நேபாளா…' – வெகுண்டெழுந்த RCB; குஜராத் டைட்டன்ஸ் தோற்றது எப்படி?
ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில்தான் போட்டி. அது யார் சிறந்தவர்கள் என்பதில் ஆர்சிபி பௌலர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலானதுதான்.Play Offsடிஃபெண்டிங் சாம்பியன் – இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தொடர் முழுவதும் பல சந்தர்ப்பங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருந்த ஆர்சிபி அதன் உச்சகட்டமாக முதல் அணியாக ப்ளே ஆஃப்பில் நுழைந்தது. குவாலிஃபயரிலோ, ‘இன்னுமொரு கோப்பை வெல்ல தாங்கள் ஏன் தகுதியானவர்கள்’ என்பதையும் காட்டி இறுதிப்போட்டிக்குள்ளும் நுழைந்துள்ளனர். `The Tale Of Multiple Partnerships’ என்றே தலைப்புத் தரலாம்; அந்த அளவிற்கு…









