Browsing: விளையாட்டு

கேரம் வீராங்கனை கீர்த்தனாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த இயக்குநர் பா.ரஞ்சித் | Director Pa. Ranjith met and congratulated carrom player Keerthana in person.

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று, உலக கேரம் சாம்பியன்ஸ் பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.இதையடுத்து சென்னை திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரம் வீராங்கனை கீர்த்தனா, “நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன்.…

ரஞ்சி கோப்பையில் தமிழகம் 182 ரன்களுக்கு சுருண்டது

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணி தனது 4-வது ஆட்​டத்​தில் நேற்று ஆந்​தி​ரா​வுடன் மோதி​யது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற இந்த போட்​டி​யில் முதலில் பேட் செய்த தமிழக அணி 74.3 ஓவர்​களில் 182 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக வித்​யூத் 40, சந்​தீப் வாரியர் 29, சோனு யாதவ் 26, பாபா இந்​திரஜித் 19, நாராயண் ஜெகதீசன் 19 ரன்​கள் சேர்த்​தனர். விமல்​கு​மார் 10, பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 4, பிரதோஷ் ரஞ்​ஜன்…

என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

சென்னை: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் ராதிகா சுதந்​திரா சீலன், போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் நியூஸிலாந்​தின் எம்மா மெர்​சனுடன் மோதி​னார். 32 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ராதிகா சுதந்​திரா சீலன் 11-9, 11-7, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். நன்றி

91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல்,…

Lionel Messi: இந்தியா வந்த மெஸ்ஸி; உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் |Messi arrives in India; fans give him an enthusiastic welcome.

“GOAT India Tour 2025′ என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். லயோனல் மெஸ்ஸிகடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார். இதுகுறித்து டூர் அமைப்பாளர் சதத்ரு தத்தா கூறுகையில், “14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா…

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன. 34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள்…

சீக்கிரம் கிளம்பிய மெஸ்ஸி; கொதிப்படைந்த கொல்கத்தா ரசிகர்கள்! – என்ன நடந்தது?|Why Did Messi Exit Early? Angry Kolkata Fans React Strongly

பிறகு கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்துக்கு இன்று (டிச. 13) காலை 11.15 மணியளவில் சென்றார். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண தலா ரூ. 5,000 முதல் ரூ. 25,000 கட்டணமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது.இந்நிலையில், மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.அவரைச் சரியாக பார்க்கக் கூட முடியவில்லை என்று கோபமடைந்த ரசிகர்கள் பொருட்களை…

உலகக் கோப்​பை​யில் குகேஷ் வெளி​யேற்​றம்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் 2-வது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதி​னார். இதில் 55-வது நகர்த்​தலின் போது குகேஷ் தோல்வி அடைந்​தார். நன்றி

“என் கணவர் எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகவில்லை; ஆனால் அணியினர்.!" – ஜடேஜா மனைவி ரிவாபா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. முதல்முறையாக 2009-ல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் ஆடியிருக்கிறார்.2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஜடேஜா, தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார்.ரிவாபா – ஜடேஜாஇவரின் மனைவி ரிவாபா ஜடேஜா,…

என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்டி: ராதி​கா​வுக்கு 2-வது இடம்

சிட்னி: என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார். ஆஸ்திரேலியாவின் சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ராதி​கா​வும், கனடா​வின் இமான் ஷாஹீனும் மோதினர். 61 நிமிடங்​கள் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ரா​தி​காவை வீழ்த்தி பட்​டம் வென்​றார். நன்றி

1 10 11 12 13 14 430