Browsing: விளையாட்டு

Saina Nehwal: “எங்கள் ப்ரைவசியை..” – திருமண வாழ்விலிருந்து பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு!

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாய்னா நேவால், “வாழ்க்கை நம்மை வெவ்வேறு பாதைகளுக்கு சில சமயங்களில் அழைத்துச் செல்கிறது. பல யோசனைகளுக்குப் பிறகு நானும் பருபள்ளி காஷ்யபும் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக முடிவெடுத்திருக்கிறோம். பரஸ்பரம் எங்கள் இருவருக்காகவும் நாங்கள் அமைதியையும், வளர்ச்சியையும் தேர்வு செய்கிறோம். நினைவுகளுக்கு நன்றியுடன் இருக்கிறேன். மேலும், இனி வரும் காலத்தில் எல்லாம் நலமாக அமைய வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எங்கள் ப்ரைவசியைப் புரிந்து மதித்ததற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.Saina…

லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு? – ENG vs IND | Highest target successfully chased in Test cricket at Lords england versus india

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு குறித்து பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு ஷூட் அவுட் ஆட்டம் போல அமைந்துள்ளது. ஏனெனில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களை எடுத்திருந்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில்…

Ajinkya Rahane: "டெஸ்ட் விளையாட விரும்பி செலக்டர்களை தொடர்புகொண்டேன்… ஆனால்" – ரஹானே

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் களமிறங்காத ரஹானே (37) தனக்கு தொடர்ந்து டெஸ்டில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்வர்களை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார். லண்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஹானே, “நான் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதில் எனக்கு அதிக உத்வேகம் உள்ளது, டெஸ்ட் விளையாடும் தருணங்களை நான் அதிகம் என்ஜாய் செய்வேன்” எனக் கூறியுள்ளார். Rahane Captained Ranji Trophyதான் தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகப் பேசிய ரஹானே,…

PSG vs Chelsea: ஃபிபா கிளப் உலகக் கோப்பை ஃபைனலை நேரலையில் எங்கு பார்க்கலாம்? | PSG vs Chelsea Where to watch FIFA Club World Cup final live

ஈஸ்ட் ரூதர்போர்ட்: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி ஜூலை 14-ம் தேதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் விளையாடுகின்றன. அமெரிக்காவில் ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 62 போட்டிகள். இதன் இறுதிப் போட்டிக்கு ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள் முன்னேறின. அடுத்த ஆண்டு…

ENG vs IND: “ரிஷப் பண்ட் அவுட் ஆனதற்கு நான்தான் காரணம்” – வெளிப்படையாகப் பேசிய கே.எல் ராகுல்

மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களில் அவர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்டிற்குத் தனது சதம் அடிக்க வேண்டும் என்ற அவசரமே காரணம் என இந்திய வீரர் கே.எல். ராகுல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். “அது ஒரு விரும்பத்தகாத நிகழ்வு. மதிய உணவு இடைவேளைக்கு முன் நான் சதம் அடிக்க வேண்டும் என்று பண்ட்டிடம் கூறினேன். பஷீர் கடைசி ஓவரை…

இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்தியா 145/3 – லார்ட்ஸ் டெஸ்ட் 2-ம் நாள் ஹைலைட்ஸ் | england all out for 387 runs team india scored 145 runs in first innings lords test

லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23, ஆலி போப் 44. ஹாரி புரூக்…

இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் பலப்பரீட்சை: விம்பிள்டன் டென்னிஸ் | wimbledon final mens singles alcaraz sinner face off again

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். இதில் 6-4, 5-7, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். 22 வயதான அல்கராஸ் 2023 மற்றும் 2024-ல் விம்பிள்டனில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். நடப்பு சாம்பியனான…

டெஸ்ட்டில் 5 நாளுமே 90 ஓவர்களையும் முழுமையாக வீசுங்கள்: மைக்கேல் வாகன் – ENG vs IND | All overs to be bowled on all five days of Test match Michael vaughan

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்து நாளும் அனைத்து ஓவர்களையும் முழுமையாக கட்டாயம் அணிகள் வீச வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள்…

T20 WC 2026: முதல் முறையாக தகுதி பெற்றது இத்தாலி! | italy qualifies for first time icc t20 world cup 2026 cricket

சென்னை: அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஐரோப்பிய அணிகளுக்கான தகுதி சுற்றில் இத்தாலி விளையாடியது. இதில் ஸ்காட்லாந்து மற்றும் குயெர்ன்சி அணிகளை இத்தாலி வீழ்த்தியது. நெதர்லாந்து அணி உடன் தோல்வியை தழுவியது. Jersey உடனான ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது இத்தாலி.…

பூர்வக்குடிகளுக்கு துயரமான நாளை ‘ஆஸ்திரேலிய தினம்’ என்று கொண்டாடுவதா? – கில்லஸ்பி கேள்வி | day of sorrow for native people celebrated as Australia Day Gillespie questions

ஆஸ்திரேலிய பூர்வக்குடிச் சமூகத்திலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆடிய முதல் வீரரான ஜேசன் கில்லஸ்பி ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலிய தினம் என்று பலராலும் கொண்டாடப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். வரலாறு என்ன? – ஜனவரி 26-ம் தேதி ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ தேசிய தினமாகும். இது 1788-ம் ஆண்டு முதல் கடற்படை தரையிறங்கியதையும், சிட்னி கவ்வில் ஆர்தர் பிலிப் என்பவரால் கிரேட் பிரிட்டனின் யூனியன் கொடியை ஏற்றியதைக் கொண்டாடும் நாள். 1788-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிதான் பிரிட்டனின்…

1 9 10 11 12 13 357