Browsing: விளையாட்டு

IPL 2026: 'தோனி, ரெய்னா, பிராவோ, ஹைடன், முரளி' – சேப்பாக்கத்தில் OG CSK டீம் | Photo Album

‘கூலர்ஸோடு பேட்டிங் ஆடிய பிராவோ; ஜாலி தோனி; சின்ன தல ரிட்டன்ஸ்!’ – சேப்பாக்கத்தில் CSK கொண்டாட்டம்! நன்றி

Kohli: "நாங்க அதிர்ஷ்டத்தால கோப்பையை வெல்லல, ஆனா பலர்.!" – ஆர்சிபி வெற்றி குறித்து கோலி

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்று வெற்றி குறித்து ஆர்சிபி நிர்வாகம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. கோப்பையை வென்ற ஆர்சிபி அதில் பேசியிருக்கும் விராட் கோலி, “உண்மையைச் சொல்லப்போனால், கடந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்றபோது நாங்கள் மிகவும் தன்னமிக்கையாக இருந்தோம்.அதேபோல எங்களுடைய எதிரணியினரும் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திவிட்டுதான் இறுதிபோட்டிக்கு வந்ததிருந்தனர். அதனால் அவர்களும் மிகுந்த தன்னம்பிக்கையுடன்…

IPL 2026: “ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த அணி.!”- இர்பான் பதான்|“Irfan Pathan says, ‘Mumbai Indians is the best team in the IPL!’”

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக் கொடுத்து ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் குறித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில், சிறந்த அணி எது? என்பது குறித்தும் பேசியிருக்கிறார். JioStar நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், “ஐபிஎல் தொடர் என்பது ஒருநாள் உங்களை ஹீரோவாக்கும், மறுநாளே உங்களை காணாமல் போகச் செய்துவிடும். ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்படும் வீரர்கள், அடுத்த சீசனில் மோசமாக விளையாடி,…

‘நீங்க கிரவுண்ட்ல இறங்குனா ECR வரைக்கும் சத்தம் கேட்கும்!’ – தோனியை பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் |“‘If You Step on the Ground, the Roar Will Echo Till ECR!’ – Sivakarthikeyan in Awe of MS Dhoni”

வெற்றி தோல்வியை கடந்து ரசிகர்கள் இந்த அணியை ஆதரிப்பதால்தான் இதை ஒரு குடும்பம் என்கிறோம். CSK ஒரு Emotion. அதனால்தான் தோனி மைதானத்துக்குள் வரும் போது அத்தனை ஆர்ப்பரிப்பு. தோனி சார் நீங்கள் நம்பமாட்டீர்கள்…நான் 25 கி.மீ தள்ளி ECR இல் இருக்கிறேன். அங்கு வரைக்கும் உங்களுக்கான ஆர்ப்பரிப்பு கேட்கிறது’ என்றார். தோனி – சிவகார்த்திகேயன்’தோனியும் சிவகார்த்திகேயனும் உரையாடுகையில்,SK :தோனி சார் உங்களிடம் ஒரு முறை ஓய்வு குறித்து கேட்கையில், ‘Definitely Not’ என்றீர்கள். ஓவ்வொரு சீசனிலும்…

“ருதுராஜ்ஜூக்கு கேப்டன்ஷியில் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.!”- ராபின் உத்தப்பா | Robin Uthappa about rudhuraj captaincy

எதிர்வரும் தொடரில் மஞ்சள் ஜெர்ஸியில் தோனி விளையாடுவதே அவரின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது.ராபின் உத்தப்பாஇந்நிலையில் சிஎஸ்கே குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராபின் உத்தப்பா, ” கேப்டன் பொறுப்பை சஞ்சு சாம்சனிடம்…

ஆரோவில்லில் சீறிப்பாய்ந்த குதிரைகள்; திரண்ட பார்வையாளர்கள் – தேசிய அளவிலான குதிரைப் போட்டி | Album

புதுச்சேரியை அடுத்த ஆரோவில் பகுதியில் நடைபெற்ற குதிரைப் போட்டியில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த குதிரையேற்ற வீரர்கள் தடுப்புகளை தாண்டி குதிரையை விரட்டும் காட்சிகளின் புகைப்பட தொகுப்புPublished:Today at 3 PMUpdated:Today at 3 PM நன்றி

Royal Challengers and Rajasthan Royals Up for Sale: Rajasthan Royals Rejects ₹16,000 Crore Offer-விற்பனைக்கு வரும் ராயல்சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.16000 கோடியை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிதி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சி.பி.சி.பி என்ற நிறுவனம் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க சுமார் ₹16,000 கோடி கோடி தருவதாக தெரிவித்தது. ஆனால் அந்த தொகையை அணி…

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தோனி – ரெய்னாஅதற்கு பதிலளித்த அவர், ” தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். தோனி கேப்டனாக இருக்கும்போது தான் விராட் கோலியை உருவாக்கினார். ரோஹித் சர்மாவை உருவாக்கினார். ஏன் என்னையும் அவர் தான் உருவாக்கினார். சிஎஸ்கே…

CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?

ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே களம் காண உள்ளது. தோனிஆனால், இம்முறை தோனி ஓர் ‘இம்பேக்ட் பிளேயராக’ (Impact Player) மட்டுமே ஆடுவார் என்றும், அவருக்கு பதிலாக ஃபினிஷர் ரோலில் இளம் வீரர் கார்த்திக் சர்மா களமிறக்கப்படுவார்…

“RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்”- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்| “Sanju Samson was the face of the RR team,” says Faf du Plessis.

“நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு வீரர் அடையாளமாக இருப்பார். அவர் நீண்ட காலமாக அந்த அணியின் முகமாகத் திகழ்வார். உதாரணமாக ரோஹித் சர்மா, எம்.எஸ். தோனி, விராட் கோலி ஆகியோரைக் கூறலாம். ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முகமாக சஞ்சு சாம்சன் இருந்தார். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி நினைக்கும்…

1 7 8 9 10 11 442