Browsing: விளையாட்டு

rohit; kohli; bcci; rajeev shukla; ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வாய்திறந்திருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசிய ராஜீவ் சுக்லா, “எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். ரோஹித் மற்றும் கோலி இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஆனால், ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது.எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு கூறக்கூடாது என்பது பிசிசிஐ-யின் கொள்கை.அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம்.அதேசமயம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டியில் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாஇங்கிலாந்தில்…

மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு | Asian Surfing Championships to be held in Mamallapuram

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செல​வில் நடத்​துகிறது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, ஜப்​பான், கொரி​யா, குவைத், லெப​னான், சவுதி அரேபி​யா, சீன தைபே, உஸ்​பெகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 20 ஆசிய நாடு​களைச் சேர்ந்த வீரர்,…

indian women cricket team; england; eng vs ind; இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சாதனை படைத்திருக்கிறது

புதிய நட்சத்திரம்: ஸ்ரீ சரணிஇந்தத் தொடரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, சந்தேகத்திற்கு இடமின்றி அறிமுக சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணிதான்.முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து பேட்டிங் வரிசையின் முதுகெலும்பை ஒடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.WPL போன்ற தொடர்கள், இது போன்ற திறமையான கிராமப்புற வைரங்களை அடையாளம் காட்டுகின்றன என்பதற்கு இவரே சிறந்த உதாரணம்.ஸ்ரீ சரணிஇதில், சில விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன:* இந்தியாவின் மிகப்பெரிய பலம், அதன் சுழற்பந்து வீச்சு மற்றும் டாப் ஆர்டர் பேட்டிங்கின் அதிரடி.…

‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து | Siraj dismissal is unfortunate says King Charles

லண்டன்: இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 22 ரன்களில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக களத்தில் இந்தியா போராடியது எல்லோரையும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் இந்திய கிரிக்கெட்…

west indies; australia; mitchell starc; ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 27 ரங்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது.

அடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் அணியை ஒற்றை ஆளாக முதல் ஓவரிலிருந்தே தகர்த்தார் ஸ்டார்க்.முதல் ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க், தான் அடுத்து வீசிய 9 ஒன்பது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.வெறும் 7 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்குச் சென்றது வெஸ்ட் சென்றது.அடுத்து 14-வது ஓவரில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, மீதமிருந்த ஒற்றை…

தேற்ற முடியாத சோகத்தில் சிராஜ்; மனமுடைந்த ஜடேஜா – இங்கிலாந்து வீரர்களின் நற்செய்கை! | england players pacifies heartbroken jadeja and siraj on lords field

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி உச்சபட்ச நாடகங்களுடன் இங்கிலாந்து வெற்றியில் முடிவடைந்தது. இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இருதயம் உடைந்த தருணமே தோல்வி. ஆனால், ஜடேஜா என்னும் போர் வீரன், ‘தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா’ என்று விக்ரமாதித்ய கதைகளில் வரும் வரிகளுக்கு உதாரணமாகத் திகழ்ந்து இறுதி வரை வீழ்த்தப்பட முடியாத வீரராக நின்றார். ஆனால், கண்களிலோ சோகம். கோபக்கனல் உடன் எதிரணி வீரர்களை எதிர்கொண்டு வார்த்தையாடல் செய்த சிராஜின் சிரசு குனிந்தது. தோல்வி என்பது விளையாட்டின்…

Gill: “கடைசி ஒரு மணி நேரத்தில்…” – தோல்வி குறித்து கில் பேசியதென்ன?

அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா?ரிஷப் பண்ட் ரன் அவுட் பற்றி பேசியபோது, “முதல் இன்னிங்ஸில் லீட் வைக்க வேண்டியது எங்களுக்கு முக்கியமனதாக இருந்தது” என்றார். நான்காவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது குறித்து, “நிலைமை படபடவென மாறின. கடைசி ஒருமணி நேரத்தில் இன்னும் நன்றாக முயற்சித்திருந்திருக்கலாம். இன்று காலை அவர்கள் சரியான திட்டங்களுடன் வந்திருக்கின்றனர். இந்த ஸ்கோர் எங்கள் விளையாட்டை பிரதிபலிப்பதாக இல்லை” என்றார். ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற…

கடைசி வரை போராடி பயம் காட்டிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து | லார்ட்ஸ் டெஸ்ட் | england overcomes jadeja challenge won team india by 22 runs in lords test

லண்டன்: இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192…

siraj; gill; stuart broad; eng vs ind lords; லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சிராஜுக்கு அபராதம் விதித்து கில்லுக்கு அபராதம் விதிக்காத ஐசிசியை ஸ்டுவர்ட் பிராட் விமர்சித்திருக்கிறார்.

அந்த விக்கெட்டை கடும் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய சிராஜ், பென் டக்கெட்டின் அருகில் சென்று முறைத்தார்.அதன்பின்னர் 192 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.சிராஜ் – பென் டக்கெட்இவ்வாறிருக்க, நான்காம் ஆட்டத்தில் பென் டக்கெட்டின் விக்கெட்டை எடுத்த பிறகு அவரிடம் கடும் ஆக்ரோஷமாக செயல்பட்டதற்காக சிராஜுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது.இது குறித்த அறிக்கையில் ஐ.சி.சி, “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி…

ராகுல் செய்த 2-வது தவறு; கில் கேப்டன்சி அற்புதம் – த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்! | Rahul s second mistake Gill captaincy amazing Lords Test thriller

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது ஆட்டம். நேற்று இந்திய பவுலர்கள் அற்புதமாக வீசி இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர். குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஹாரி புரூக் பெரிய அச்சுறுத்தல் இன்னிங்ஸை ஆடப்போவதாக மிரட்டினார். ஆகாஷ் தீப்பை டி20…

1 8 9 10 11 12 357