Ind vs Pak: ‘ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்!’ – போட்டி ரத்து குறித்து நிர்வாகம் | WCL 2025 | Ind vs Pak | Yuvaraj Singh
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? எனக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் பிறகே, இந்திய வீரர்கள் பலரும் இந்தப் போட்டியிலிருந்து விலகினர். போட்டியை ரத்து செய்தது குறித்து WCL போட்டி நிர்வாகம், “எங்களின் ஒரே நோக்கம், ரசிகர்களுக்கு நல்ல, மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகவே இருந்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்த ஆண்டு இந்தியாவுக்கு வருவதாக வந்த செய்தியை அறிந்திருந்தோம். சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கைப்பந்து…