MS Dhoni: “என் மகளும் இப்படிதான்..” – உடற்பயிற்சி மீதான இந்தியர்களின் ஆர்வமின்மை குறித்து தோனி கவலை
இந்தியாவில் உடற்பயிற்சி செய்பவர்களின் அளவு குறைந்து வருகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி தெரிவித்திருக்கிறார்.ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அது தோனி தான். அவருடைய ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வயதைக் கடந்த நிலையிலும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.ஓய்வுக்குப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார். அதற்குக் காரணம் அவர் உடல் கொடுக்கும் ஒத்துழைப்பும் உடற்பயிற்சிகளும் டயட் முறைகளும்தான்.இது தொடர்பாக நேற்று (ஜூலை 21) ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில்…