Browsing: விளையாட்டு

“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்| Sreesanth Challenges Harbhajan To Boxing Match

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார். ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த்ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங்…

யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்? | Who is Yoane Wissa? The acid attack survivor whose goal helped DR Congo stun Portugal at FIFA World Cup 2026

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது.போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது.காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக அழகாக உடைத்து பாய்ந்து…

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் ‘Group L’ பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாகப் போராடியதால் களம் அனல் பறந்தது. வலிமைமிக்க இங்கிலாந்து அணியின் முன்கள ஆட்டக்காரர்கள் குரோஷியாவின் தடுப்பாட்ட அரணைத் தங்களது மின்னல் வேக பாஸ்கள் மூலம் அடுத்தடுத்து தகர்த்து, கோல் மழையைப் பொழிந்தனர். இதற்குப் பதிலடியாக,…

`விளையாட்டா? அரசியலா?’ உலகக்கோப்பையில் ‘ஒடுக்கப்படும் அணி’ என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்! | Iran facing tough times in USA for fifa worldcup

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் “ஜி’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்த பிறகு, ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் மற்றும் கேப்டன் மெஹ்தி தாரெமி ஆகியோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து FIFA மற்றும் அமெரிக்க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.தங்களது தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தடைகளால், இந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே தங்களது அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக…

‘கடினமான நாட்கள்’ – மைதானத்தில் உடைந்து அழுத மெஸ்ஸி! | Lionel Messi emotional cries on field

2026 ஃபிஃபா உலகக் கோப்பை லீக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. தனது முதல் போட்டியில் அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை எதிர்கொண்டது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஆனால், ஆட்டத்தின் முதல் கோலை அடித்த பிறகு, அவர் மைதானத்திலேயே அழுத சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது.கண்ணீருக்குப் பின்னணி என்ன?போட்டி முடிந்த பிறகு, மெஸ்ஸியின் இந்த உணர்ச்சிகரமான…

விசா மறுப்பு, இனப் பாகுபாடு? அமெரிக்காவில் சர்ச்சையாகும் உலகக் கோப்பை | FIFA World Cup 2026 USA controversy visa denial

கால்பந்தின் உலகளாவிய திருவிழா… எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியபோது, கால்பந்தின் இந்த ஆன்மாதான் பறைசாற்றப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, மைதானத்தில் அரங்கேறும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைவிட, அமெரிக்காவில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் உலகையே உலுக்கி வருகின்றன. விசா மறுப்புகள், நுழைவுத் தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தீவிர…

MESSI : அசாத்திய ஹாட்ரிக்; அசத்திய மெஸ்ஸி! – உலகக் கோப்பையில் இமாலய சாதனை படைத்த சாதனை! | FIFA 2026: Lionel Messi equals World Cup scoring record with hat-trick

நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இன்று அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டி மைதானத்தில் நடந்த குரூப் “ஜே’ (Group J) போட்டியில் அர்ஜென்டினா மற்றும் அல்ஜீரியா அணிகள் மோதின. ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கண்கள் மைதானத்தின் மீது இருந்த வேளையில், அர்ஜென்டினா அணியின் கேப்டனும் உலகப் புகழ்பெற்ற ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். அவரது இந்த…

IND vs Pak: இந்தியா – பாகிஸ்தான் வீராங்கனைகளிடையே களத்தில் மோதலா? வைரல் வீடியோவின் உண்மை பின்னணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், நேற்று (ஜூன். 14) நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது நடந்ததாக, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி இருந்தது. அந்த வீடியோவில், பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் பிட்ச்சின் நடுவே இந்திய வீராங்கனையை தாக்குவது போன்றும், உடனே நடுவரும் மற்ற வீராங்கனைகளும் ஓடிவந்து இருவரையும் தடுத்து சமாதானப்படுத்துவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.…

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி! |Deepti Sharma Stars as India Women Outclass Pakistan in a One-Sided Contest

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஆரம்பமே அதிரடிதான்! இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.ஜெர்சி நம்பர் 18 களமிறங்கினாலே பாகிஸ்தான் அணியை பந்தாடுவது வழக்கமாகிவிட்டது.மந்தனாவுடன் சேர்ந்து கேப்டன் ஹர்மன்பிரீத் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.பேட்டிங்கில் கலக்கிய…

FIFA 2026: ஆஸ்திரேலிய அணியில் களம் இறங்கி சாதனை படைத்த இந்திய வம்சாவளி நாயகன்; யார் இந்த நிஷான்?  | FIFA World Cup 2026: Tamil-Origin Hero Nishan Makes History with Australia

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டத்திலேயே ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு மாபெரும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. சர்வதேச கால்பந்து அரங்கில் மிகவும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்ட துருக்கியை, ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை மேடைக்குத் திரும்பிய துருக்கியின் கனவை உடைக்கும் வகையில், ஆஸ்திரேலிய வீரர் நெஸ்டோரி இரான்குண்டா ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை…

1 4 5 6 7 8 465