Daily Archives: February 2, 2026

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? – ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.பாகிஸ்தான் அணியின் இந்த முடிவிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், “பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம். பாகிஸ்தான் அணிஐசிசி கண்டனம்அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல.ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று…

இந்தியா 10 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்த சாபஹார் துறைமுக திட்டத்தில் இருந்து விலகலா?

பட மூலாதாரம், Indiaportsgloballimitedபடக்குறிப்பு, கட்டுரை தகவல்மத்திய பட்ஜெட்டில், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத் திட்டத்திற்காக இந்தியா எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.கடந்த ஆண்டு பட்ஜெட்டில், சாபஹார் துறைமுகத்திற்காக 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.2017–18 ஆம் ஆண்டிலிருந்து சாபஹார் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்து வருகிறது. இரானுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இதுவே முதல்முறையாகும்.சாபஹார் துறைமுகத்திலிருந்து இந்தியா விலகுவதற்கான முக்கிய காரணங்களாக, அமெரிக்காவின் அதிகரித்து வரும் அழுத்தமும், மாறி வரும் புவிசார்…

‘ஆகஸ்ட்’ மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail | Oil, Trump and India: Who Decides India’s Energy Policy?

இவ்வளவு இறக்குமதிக்குக் காரணம், தடைக்கு முன்பே, குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வைத்துவிடலாம் என்பதுதான்.2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதற்கு முந்தைய மாதத்தை விட, 29 சதவிகிதம் குறைந்த அளவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.ஆக, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பின், மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வருகிறது இந்தியா.ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிஇப்போது ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவு சரியில்லை. இதனால், ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார். 2022-ம்…

“அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல”- பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கண்டனம் | “It is not right to behave this way after their demand was fulfilled” – ICC reprimands Pakistan team

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது. அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Ind vs Pak – இந்தியா vs பாகிஸ்தான்இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி…

பாகிஸ்தான்: பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களில் 193 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்கவும், தடுக்கவும் பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய அறிவுப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது எனவும் கனிமவளச் சுரண்டலுக்கு சலுகைகள் கொடுத்திருப்பதாகவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய பட்ஜெட் | நிர்மலா சீதாராமன்அந்த அறிக்கையில், “காலநிலை…