Daily Archives: June 6, 2026

CJP: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி; அமைதியாக நடந்து முடிந்த போராட்டம்; 6 பேர் கைது!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் இன்று (ஜூன் 6, 2026) பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் கல்வி முறையில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.cjp protest in…

சதமடித்து மிரட்டிய கில், ராகுல்… முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 368/3 | Shubman Gill KL Rahul century India vs Afghanistan Test

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் நேர்த்தியான சதங்களாலும், கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் விளாசிய அதிரடி அரைசதத்தாலும், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் குவித்துள்ளது.முல்லன்பூரில் இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன்…

வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்… தவிர்க்க என்ன வழி? | Why does a headache occur immediately after going out in the sun? What is the way to avoid it?

வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம். அந்த நேரத்தில், உடலின் உட்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் (Deeper blood vessels) விரிவடைந்து, அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாலும்…

டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் – என்ன நடக்கிறது? நேரலை

பட மூலாதாரம், Reutersபிரசுரிக்கப்பட்டது 6 ஜூன் 2026, 05:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர்மந்தரில் திரண்டுள்ள இளைஞர்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஜந்தர் மந்தரில் அவர், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பினார். அத்துடன் அபிஜித் தீப்கே, “கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு…

இந்திய அணியில் இடம்பெற்ற சூர்யவன்ஷி; அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்கள் யார் யார்?| vaibhav suryavanshi in indian team bcci officail announcement

இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றிருக்கிறார். கேப்டகான ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்ற மற்ற வீரர்களின் பட்டியல் கீழே… இந்திய அணி இந்திய அணி மேலும் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுகள் போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி

Zhang Yiming, Chinese tech billionaire now richer than Mukesh Ambani | முகேஷ் அம்பானியை முந்திய டிக்டாக் அதிபர்! ஆசியாவின் புதிய பெரும் கோடீஸ்வரராக உருவெடுத்த சாங் யிமிங்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி எப்போதுமே ஆசியாவின் முன்னணிப் புள்ளியாகப் பார்க்கப்பட்டு வந்தார்.ஆனால், ஜூன் 5, 2026 அன்று வெளியாகியுள்ள புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் புதிய அறிக்கையின்படி, பிரபல “டிக்டாக்’ செயலியின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் சாங் யிமிங், முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.சாங் யிமிங்கின் சொத்து மதிப்பு அசாத்திய வளர்ச்சியைக் கண்டு 92.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதுடன், அவர் சீனாவின்…

செஸ் உலகின் புதிய ராஜா பிரக்ஞானந்தா! | praggnanandhaa-wins-norway-chess-classic-game

கார்ல்சனின் கோட்டையில் சரித்திரம்!உலக செஸ்ஸின் மறுக்கமுடியாத சக்கரவர்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் கொடிகட்டிப் பறப்பவர். அவரை வீழ்த்துவதே பலருக்கு வாழ்நாள் கனவு. ஆனால் பிரக்ஞானந்தா அந்தக் கனவை நனவாக்கினார்; அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை! அதுவும் கார்ல்சனின் சொந்த மண்ணான நார்வேயில் நடந்த “நார்வே செஸ் 2026′ தொடரில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக்காட்டினார். ஒரே தொடரில், கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்சனை இருமுறை தோற்கடித்த முதல் இந்தியர் என்ற…

காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லியில் போராட்டத்துக்கு அழைப்பு – இந்தியா வரும் முன்பு அதன் நிறுவனர் கூறியது என்ன?

‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ குறுகிய காலத்திலேயே நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கேலிச்சித்திர சமூக வலைதளப் பிரச்சாரமான ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’யை நிறுவிய அபிஜீத் தீபகே, ஜூன் 6-ம் தேதி காலை இந்தியா வந்தடைய உள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். Source link

’தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதா?’ – செங்கோட்டையன் விளக்கம் | Sengottaiyan explains whether the name has been changed to Tamil Nadu Social Justice Progressive Alliance

ஆட்சிக்கு வந்தவுடன் கேள்வி கேட்கக்கூடாது என மிரட்டுகின்றீர்களா என்ற  கேள்விக்கு, “இந்த மாதிரி எல்லாம் கேட்கக்கூடாது. யாரையும் மிரட்டவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து  இருக்கிறோம். சூலூர் பகுதியில் நடந்த குற்றத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது நாங்கள் மிரட்டும் தொனி எங்களிடம் கிடையாது. நாங்கள் சாப்ட் நேச்சர். எங்கள் தொனி எதுவும் மாறவில்லை. முதல்வர் படிப்படியாகச் செய்து கொண்டு இருக்கின்றார். அதற்கு ஒரு டைம் கொடுக்க வேண்டும். கேள்வி கேட்பது சுலபம்…