நயீம் மூசா: விஜய் பாதுகாவலர் பற்றிய விவாதம் ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பில் பின்பற்றப்படுவது என்ன?
பட மூலாதாரம், NayeemMoosa/Instagramபடக்குறிப்பு, முதலமைச்சர் விஜய்யுடன் அவரது தனியார் பாதுகாப்பு அதிகாரி நயீம் மூசாகட்டுரை தகவல்எழுதியவர், ப. சிவசங்கர்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்முதலமைச்சரான பிறகும் விஜய் பயணிக்கும் அனைத்து இடங்களிலும் தனியார் பாதுகாவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.கட்சி தொடங்கிய காலம் முதல் பொதுவெளியில் தோன்றும்போது தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் சூழவே வருகை தந்தார் விஜய்.தேர்தல் பரப்புரையின்போது விஜய்யின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் ‘ஒய்’ (Y)…





