CWG: காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து தங்கம்; சாதனைப் படைத்த ப்ரீத்தி பவார், ஜாஸ்மின்! | CWG 2026 Preeti Pawar, Jaismine Lamboria put India on top with gold in boxing

Share

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், குத்துச்சண்டையில் மட்டுமே 10 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

ப்ரீத்தி பவார்

ப்ரீத்தி பவார்

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனைகள் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளனர்.

மகளிர் 54 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் அபாரமாகச் செயல்பட்ட ப்ரீத்தி பவார், கனடாவின் ஸ்கார்லெட் டெல்கடோவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com