rohit; kohli; bcci; rajeev shukla; ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வாய்திறந்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசிய ராஜீவ் சுக்லா, “எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்துகிறேன். ரோஹித் மற்றும் கோலி இல்லாததை நாம் அனைவருமே உணர்கிறோம். ஆனால், ஓய்வு முடிவு என்பது அவர்களாகவே எடுத்தது.எந்தவொரு வீரரையும் ஓய்வுபெறுமாறு கூறக்கூடாது என்பது பிசிசிஐ-யின் கொள்கை.அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். அவர்களை நாங்கள் மிஸ் பண்ணுவோம்.அதேசமயம் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்கள் இன்னும் ஒருநாள் போட்டியில் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாஇங்கிலாந்தில்…