Daily Archives: May 28, 2026

‘RCB க்கு எதிராக எதனால் தோற்றோம்?’ – விளக்கும் சுப்மன் கில் |“What Went Wrong Against RCB?” – Shubman Gill Breaks Down Gujarat Titans’ Loss to Royal Challengers Bengaluru

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இந்த தோல்வியின் மூலம், குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயம் குஜராத் அணிக்கு உருவாகியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர்…

சன்ரைசர்ஸை வெளியேற்றி 2வது குவாலிஃபயருக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 27 மே 2026, 13:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று (மே 27) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய இரண்டு லீக் சுற்றுப் போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அதிமுக்கியமான…

RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' – வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும். தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் -2 போட்டியில் விளையாடும் எனும் நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தது.RCBபோட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது, ”இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில்…