Daily Archives: April 24, 2026

“நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்.” – ஹர்திக் பாண்டியா | “We should have batted better.” – Hardik Pandya

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 23) எல்-கிளாசிகோ ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தோல்வியடைந்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தத் தோல்விக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “பவர்-பிளே ஓவர்களிலேயே அந்த விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. அதை எங்களால் ஈடுகட்ட முடியவில்லை.…

‘ஜனநாயகன்’ பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்! |Film Editors’ Association Suspends Editor of ‘Jananayagan’

விஜய்யின் “ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கூடிய விரைவில் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் சான்றிதழ் பெற்றுவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.Jananayagan – ஜனநாயகன்சில நாட்களுக்கு முன்பு ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து முழு படமும் இணையத்தில் நல்ல பிரிண்டில் லீக் ஆனது. அந்த கசிந்த…

CSK: "இந்த அணிக்காக விளையாடுவதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்!"- ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.23) ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால், மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், ” வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. cskஇது எனக்கும், எனது அணிக்கும் சிறந்த தருணம். ஆடுகளத்தின் தன்மையை…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026: “வருமான வரி சோதனை நடந்தது உண்மை” – சிசிடிவி பதிவுகளை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், ANIகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், கார்கேவுக்கு ‘பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது. “நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் பல தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருக்கும்போது, ​​இந்த நேரம் நிச்சயமாகப் போதாது,” என்று காங்கிரஸ்…

‘MI vs CSK : மும்பை அணியை எப்படி வீழ்த்தியது சென்னை அணி?’ |’MI vs CSK : Match Report

ஆனால், ‘அவசரப்பட்டு சந்தேகப்பட்டுட்டீங்களே சார்..’ என்பதைப் போல இருந்தது சென்னை அணியின் பௌலிங். ‘அங்குட்டு வேணாம். இங்குட்டு போவோம்’ என்பதைப் போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் ஸ்பின்னரான அகீல் ஹூசைனை வைத்து அட்டாக்கை ஆரம்பித்தார் ருத்துராஜ். கடந்த மூன்று ஆண்டுகளின் ருத்துராஜின் கேப்டன்சி க்ரைண்டர் முதல் முறையாக ஓடியதைப் போல தெரிந்தது. மலேவர், நமன் தீர், சூர்யகுமார், திலக் வர்மா என முக்கிய விக்கெட்டுகள் எல்லாவற்றையும் வீழ்த்தினார் ஹூசைன். ‘பந்தயத்துக்கு நாங்க வரலாமா..’ என முக்கியமான கட்டத்தில்…

தஞ்சை மாவட்டம், கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்: குபேர நிதி அளிக்கும் ஈசனின் சந்நிதி! | tanjore koranattu karuppur petti kaliamman

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் பெட்டி திறக்கப்படும். அப்போது சுந்தர மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும். அவ்வேளையில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மற்ற நாள்களில் பெட்டி திறக்கப்படுவதில்லை. பெட்டியைத் திறந்தபிறகு, வண்ணமிகு மலர்கள், புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பழங்கள் வைத்து அர்ச்சனை செய்து ஆராதிப்பது வழக்கம். சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்கிறார்கள்.குங்குமம், எலுமிச்சைப்பழம் மற்றும்…

'சாம்சன் சதம், அகீல் 4 விக்கெட்டுகள்' – 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை சிஎஸ்கே வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இதுதான். இதன் மூலம் இந்த சீசனில் தங்களுடைய மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். Source link