LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" – தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்
ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல்…
நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் – சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?
பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும்…
“இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது…” – டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பெருமிதம் | “Starting this season with a victory…” – Delhi team captain Axar Patel expresses pride
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள்…
லக்னோவை வீழ்த்தி எப்படி வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்? | How Delhi Capitals Won their First match against Lucknow Super Giants
முதலில் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, போட்டியின் போக்கை அப்படியே டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார்கள்…
LSG vs DC: ’26 ரன்களுக்கு 4 விக்கெட்’ – இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படபடம்1 ஏப்ரல் 2026, 15:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி…
"ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?" – ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் 'நச்' பதில்
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை.…
GT vs PBKS: “இந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தை அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர விரும்புகிறோம்”- ஸ்ரேயாஸ் ஐயர் | we will continue the game through this victory – shreyas iyer
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி…
இரான் போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சைரன்கள் ஒலிக்கும்போது நார்மா டாக்டகான் செய்யக்கூடியது பிரார்த்தனை செய்வது மட்டும்தான்.மத்திய கிழக்கில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் 49 வயதான அவர், தனது…
PBKS vs GT:“இது நமக்கான நாள் இல்லை. ஆனாலும்.!" – தோல்வி குறித்து கேப்டன் சுப்மன் கில்
ஐபில் தொடரின் நேற்றைய (மார்ச் 31) போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 163 என்ற இலக்கை பஞ்சாப்…
தேனி மாவட்டம் மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! – சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்! | megamalai murugan and gowmariamman temple
கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள்.…
Latest News
No TitleAll No Title
“விசுவாசம் என்று சொல்லுகிற அளவுக்கு ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்றவர் ஓபிஎஸ்” – ஸ்டாலின் புகழாரம் | chief Minister Stalin says ‘OPS is one who has earned Jayalalithaa’s trust
தேனி மாவட்ட திமுக மற்றும் விசிக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.அக்கூட்டத்தில்…
























