பாக்யராஜ் ரஜினி படங்கள் போல கமலுடன் அதிகம் சேர்ந்து நடிக்காதது ஏன்? பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டி

Share

கே.பாக்யராஜ் காலமானார்

பட மூலாதாரம், X/UGC

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தமிழ்த் திரையுலகில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறன் வாய்ந்த, திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார். அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் ராஜ்மோகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், சரத்குமார், பார்த்திபன், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினரும் பாக்யராஜூக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த பாக்யராஜின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிய பாக்யராஜ் நடிப்பு, ‘வெப் சீரிஸ்’, புதிய பட இயக்கம் என்று பிசியாகவே இருந்தார். திரையுலகில் அவரது 50-வது ஆண்டையொட்டி பிபிசி தமிழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் மறுபகிர்வு இது.

கே: “பாரதிராஜா பள்ளியில் இருந்து வந்தவர்” என்பதுதான் தமிழ்த்திரையுலகில் உங்களின் முதல் அடையாளமாக இருந்தது. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட ஒரே ஒரு ‘கதை சொல்லும் விதி’ என்ன—அது உங்கள் பிந்தைய படங்களில் எப்படி மாறியது?”

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com