வங்கதேசம்: தாரிக் ரஹ்மான் இந்தியாவை விடுத்து மலேசியா, சீனாவுக்கு முதலில் சென்றது ஏன்?
பட மூலாதாரம், @bdbnp78படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீன பிரதமர் லீ கெகியாங்குடன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னேஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்:…
FIFA : சூடு பறக்கும் ஆட்டமே இனிமேதான்! உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை? | Fifa world cup 2026 Knockout scenario
தொடரை நடத்தும் மெக்சிகோ, அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. குறிப்பாக மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக நாக்-அவுட்…
சத்தமாகப் பேசும் பிரச்னை… அடுத்தவருக்கு அசௌகர்யம்… தீர்வு உண்டா? | Speaking too loudly… causing discomfort to others… is there a remedy?
முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம்…
பெ.சண்முகம்: “சிவப்பு துண்டை சிறுமைப்படுத்தினால் போர் யானை.!”- முரசொலிக்கு ராஜ்மோகன் கண்டனம் | rajmohan condemns murasoli for criticizing p. shanmugam
முரசொலி நாளிதழில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பெ.சண்முகம் குறித்து வெளியான கட்டுரைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மூத்த…
அமெரிக்கா – இரான் ஒப்பந்தத்தை வரவேற்றாலும் வளைகுடா நாடுகளுக்கு கவலை தரும் விஷயம் என்ன?
பட மூலாதாரம், Eric Lee / POOL / AFP via Getty Imagesபடக்குறிப்பு, 2026 ஜூன் 25 அன்று, மத்திய கிழக்குக்கான தனது பயணத்தின் ஒரு…
இந்திய அரிசி, மசாலா ஏற்றுமதிக்கு ஏன் உலக நாடுகள் தடை?|From Rice to Mangoes: Why the World Is Rejecting India’s Exports
ஏற்றுமதியாகும் பொருள்கள் தடையானாலோ, நிராகரிப்பானாலோ, அதன் செலவுகள் ஏற்றுமதியாளர்களின் தலையில்தான் வந்து விழும். இது அந்தத் துறைக்கே சற்று சறுக்கலை ஏற்படுத்தும். அடுத்ததாக, சர்வதேச சந்தையில், ஒப்பந்தங்களின்போது…
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album
Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்! Source link
இந்திய பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று இல்லையா? கேள்வி எழுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாஸ்போர்ட் பொதுவாக குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண…
"என் மகன் அமைதியானவன்" – மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்
மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத…
MrBeast & Cristiano Ronaldo: படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான உண்மை! MrBeast & Cristiano Ronaldo: An interesting fact from the shoot!
படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார்.…
Latest News
No TitleAll No Title
“அப்படி நினைச்சிருந்தால் தேசிய விருது கிடைத்திருக்காது!” – சாச்சனா பேட்டி |National Award Winner Sachana Nemitha on Her Journey From Junior Artist to Maharaja Success
அதனை நீங்கள் என்னுடைய இன்ஸ்டா ரீல்ஸிலும் பார்த்திருப்பீர்கள். என்னுடைய சகோதரி சாதனா எனக்கு மேல் சந்தோஷப்பட்டார். அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம். என் அப்பா, அம்மா தங்களின் மகள்…
























