Daily Archives: June 25, 2026

இந்திய பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று இல்லையா? கேள்வி எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாஸ்போர்ட் பொதுவாக குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றிதழ் அல்ல என்ற செய்தி புதன்கிழமை மாலை முதல் இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பல இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு வருகின்றன.”இந்திய பாஸ்போர்ட்டின் நோக்கம் மக்கள் வெளிநாட்டுத்…

"என் மகன் அமைதியானவன்" – மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம். குறிப்பாக மும்பையில் மேற்கு ரயில்வேயில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வாசலில் பயணம் செய்யும் பயணிகள் மற்றவர்களை ஏறவோ அல்லது இறங்கவோ விடமாட்டார்கள். இவ்விவகாரத்தில் அடிக்கடி சண்டை நடப்பதுண்டு. அது போன்ற ஒரு சண்டையில் ரயிலுக்குள் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மாயக் லோஹர்…

MrBeast & Cristiano Ronaldo: படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான உண்மை! MrBeast & Cristiano Ronaldo: An interesting fact from the shoot!

படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார். `நீங்கள் எனக்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டீர்கள், இதுவே போதும்’ என்று நான் பலமுறை கூறியும், ரொனால்டோ அதை கேட்கவில்லை.’’ என்று மனம் திறந்து நெகிழ்வாகப் பேசியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட்.இவர்களது இந்த கூட்டணியில், ரொனால்டோவின் யூடியூப் சேனலில் “I Meet MrBeast To Break The Internet!!” என்ற வீடியோவும்,…

இருமல், மூச்சுத்திணறல் எவ்வளவு நாள் நீண்டால் ஆபத்து? நுரையீரலின் செயல் திறனை அறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சண்முகப்ரியா செல்வராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகபிரசுரிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்சுவாசம் என்பது உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்பாடு என்பதால், அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஷரோன் கிளமெண்ட் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அவர் வழங்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.நுரையீரல்…

போட்டி நேரத்தில் மட்டும் அனுமதி! மற்ற நேரங்களில் தனி அறை! ஐசிசி-யின் அதிரடி உத்தரவு! | Allowed during competition only! Private room at other times! ICC’s action order!

“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப்…

“‘லிங்கம்’ கதாபாத்திரத்திற்கு சாய்ஸ் இல்லாத ஒரே ஆள் கதிர்தான்!” – லக்‌ஷ்மி சரவணக்குமார் |”Kathir is the only choice for the character of ‘Lingam’!” – Lakshmi Saravanakumar

இந்த நிகழ்வில் இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார் பேசுகையில், “இந்த ஐந்தரை வருட நீண்ட பயணம் எனக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சோர்வையும் எதிர்பார்ப்பையும் கொடுத்தது. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரான எனக்கு இயக்குநர் வசந்தபாலனிடம் பணியாற்றிய அனுபவமே, இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் அளித்தது. நான் எழுதிய 85 கதைகளில் பல முக்கியக் கதைகள் விகடனில்தான் வந்தன. ‘இரண்டாம் ஆட்டம்’ தொடரின் 40 அல்லது 50-வது எபிசோடின் போது இந்த சீரிஸிற்கான கதவு திறந்தது.…

குணால் ஷா: வாட்ஸ்ஆப் தலைமை பொறுப்புக்கு வந்த இந்தியர் – முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், CREDபடக்குறிப்பு, இந்திய ஃபின்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான கிரெட்டின் (CRED) நிறுவனர் குணால் ஷா வாட்ஸ்ஆப்-இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்சமீப காலம் வரை குணால் ஷாவின் பெயர் முக்கியமாக இந்தியாவின் ஸ்டார்ட்ஆப் மற்றும் முதலீட்டாளர்கள் உலகுக்குள் மட்டுமே இருந்தது.ஃபின்டெக் நிறுவனமான ‘கிரெட்’-இன் நிறுவனர் ஷா, தனது வணிகத்துக்கு அப்பாலும் வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.தனது பாட்காஸ்ட்டில் (ஒலிப்பதிவு) அவர் பெரும்பாலும் நம்பிக்கை, ஊக்கம், சொத்து உருவாக்கம் மற்றும் மனித நடத்தை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார். சமூக ஊடகங்களில்…